Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. S. Narasimman Male Part Oooohoo….oo….ooh….oooooo…. Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho Male Part Oooohoo….oo….ooh….oooooo…. Aagaayamae maegamae oorkolam Naan konda sogam koorungal Idhaithaanoo devan ninaiththaan Male Part Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho Male Part Neerkolamae Kadhalthaan vaeralla Yaar maalai yaar tholil yaarthaan solla Aasaikalae maayamthaan meiyalla Kan kaanum kaanal neer gangaiyalla Male Part Nedunthooramae pogalam neela maegam Neerandriyae vaadalaam solai poovum Idhaiththaano devan ninaiththaan…. Male Part Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho…. Male Part Poopookalaam yavumae kaaikkaathu Mann potta vidhai ellaam mulaikkaathu Nee ketkalaam yaavumae kidaikkaathu Idhaithaanae vaazhvil nam vidhi enbathu Male Part Un veenaiyil ketkalaam soga geetham Un paadalil seralaam veru raagam Idhaiththaanao devan ninaiththaan…. Male Part Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho Idhaiththaanao devan ninaiththaan…. Male Part Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : ஓஒஹ்ஓ....ஓ......ஒஹ்...ஓஓஓஓ... காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ ஆண் : ஓஒஹ்ஓ.....ஓ.....ஒஹ்...ஓஓஓஓ... ஆகாயமே மேகமே ஊர்கோலம் நான் கொண்ட சோகம் கூறுங்கள் இதைத்தானோ தேவன் நினைத்தான்..... ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ... ஆண் : நீர்க்கோலமே காதல்தான் வேறல்ல யார் மாலை யார் தோளில் யார்தான் சொல்ல ஆசைகளே மாயம்தான் மெய்யல்ல கண் காணும் கானல் நீர் கங்கையல்ல ஆண் : நெடுந்தூரமே போகலாம் நீலமேகம் நீரின்றியே வாடலாம் சோலை பூவும் இதைத்தானோ தேவன் நினைத்தான்..... ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ..... ஆண் : பூப்பூக்கலாம் யாவுமே காய்க்காது மண் போட்ட விதையெல்லாம் முளைக்காது நீ கேட்கலாம் யாவுமே கிடைக்காது இதைத்தானே வாழ்வில் நம் விதியென்பது ஆண் : உன் வீணையில் கேட்கலாம் சோககீதம் உன் பாடலில் சேரலாம் வேறு ராகம் இதைத்தானோ தேவன் நினைத்தான்..... ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ... இதைத்தானோ தேவன் நினைத்தான்... ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. S. Narasimman
Release information: From Aayiram Pookkal Malarattum (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Aayiram Pookkal Malarattum
- Composer: V. S. Narasimman