Roman script
Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : Ilayaraja Male Part …………………………….. Male Part Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Therinthadhae un mugam maranthadhae en mugam Vazhinthadhae santhanam nanainthadhae kungumam Vaanamum en boomium unnidam …mm Female Part Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru Vaanamum en boomium unnidam …mm Male Part Kaadhal neethaana kaadhal neethaana Chorous : ………………………… Male Part Enthan kural ketaal enna thondruthu Unakenna thondruthu Female Part Oh neril paarka solli ennai thoonduthu Athu ennai theenduthu Male Part Kekaatha kuyilin osai ketkudhae un vaarthaiyil Female Part Naam pesum poiyum kavithai aagudhae nam kaadhalil Male Part Calendaril thethigalai ennugindren naalum Female Part Thoorathilae kekindradhae naathaswaram ..mm
Male Part Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Female Part Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru Male Part Vaanamum en boomium unnidam …mm Female Part Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Male Part Enna kanavu kandaai Female Part Nee vanthaai mutham thanthaai Male Part Pathilukenna thanthaai Female Part Po po po solla maten po Male Part Kanavil nee seitha kurumbai nerilae naan seiyavaa Female Part Kanavin muthangal kaayavillayae athai sollava Male Part Paarkaamalae kekamaalae pogindradhae kaalam Female Part Sorgathilae serkindradhae un gnyabagam … mm Male Part Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena Female Part Nenjam ithu ondruthaan angum ingum ullathu Unakathai tharugiren uyir ena sumanthiru Male Part Vaanamum en boomiyum unnidam … mm Female Part Kaadhal neethaana kaadhal neethaana Unnai kaanathaan kangal kondena
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : இளையராஜா ஆண் : ..................................... ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா தொிந்ததே உன் முகம் மறந்ததே என் முகம் வழிந்ததே சந்தனம் நனைந்ததே குங்குமம் வானமும் என் பூமியும் உன்னிடம் பெண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு வானமும் என் பூமியும் உன்னிடம் ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா குழு : ............................................ ஆண் : எந்தன் குரல் கேட்டால் என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது பெண் : ஓ… நோில் பாா்க்கச் சொல்லி என்னை தூண்டுது அது என்னை தீண்டுது ஆண் : கேட்காத குயிலின் ஓசை கேட்குதே உன் வாா்த்தையில் பெண் : நாம் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே நம் காதலில் ஆண் : கேலண்டாில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும் பெண் : தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம் ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா பெண் : நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு ஆண் : வானமும் என் பூமியும் உன்னிடம் பெண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா ஆண் : என்ன கனவு கண்டாய் பெண் : நீ வந்தாய் முத்தம் தந்தாய் ஆண் : பதிலுக்கென்ன தந்தாய் பெண் : போ போ போ சொல்ல மாட்டேன் போ ஆண் : கனவில் நீ செய்த குறும்பை நோிலே நான் செய்யவா பெண் : கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா ஆண் : பாா்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம் பெண் : சொா்க்கத்திலே சோ்கின்றதே உன் ஞாபகம் ஆண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா பெண் : நெஞ்சம் இது ஒன்று தான் அங்கும் இங்கும் உள்ளது உனக்கதை தருகிறேன் உயிரென சுமந்திரு ஆண் : வானமும் என் பூமியும் உன்னிடம் பெண் : காதல் நீ தானா காதல் நீ தானா உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா
Song information
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan
Music by: Ilayaraja
Release information: From Time (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: P. Unnikrishnan and Sujatha Mohan
- Film / album: Time
- Composer: Ilayaraja