Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Chorus

………………….

Male Part

Kadhal kiliyae kadhal kiliyae

Kadhal kiliyae kadhal kiliyae

Unna naan kadhalikaliyae

Kadhalikka duet padanum katti pudikkanum

Kandapadi odi aadanum thottu anaikanum

Kadhalikka duet padanum katti pudikkanum

Kandapadi odi aadanum thottu anaikanum

Male Part

Kadhal kiliyae kadhal kiliyae

Unna naan kadhalikaliyae

Female Part

Mudhan mudhalaaga un kooda paaduraen

Therinjatha ellaam yaedho naan aaduraen

Ippaththaan sangathi ellaam

Konjamaa therunjikittaen

Male Part

Naan onnum paattu padikka TMS illa

Ada nee kooda duet padikka jangi illa

Female : Nenaichchaa mudiyum padichchaa padiyum

Anaichchaa odiyum

Male : En nenjul ullaathu

Vaarththaiyil vallayadi

Female Part

Kadhal kiliyae kadhal kiliyae

Kadhal kiliyae kadhal kiliyae

Unna naan kadhalikaliyae

Chorus

……………

Female Part

Kadhal onnuthanae kedaikkuthu oosiyaa

Kai pidichchu paaththaa paattu varum easy-aa

Kannaththil kannaththa vahchu kattikkiren vaariyaa

Male Part

Venaamaa munnam enakku pazhakkamilla

Ada po chummaa katti pudikka theriyavilla

Female Part

Kanniya nenachchu mellamaa anaichchu

Edunga kodunga

Male : Ada nichchyam Idhukku oththigai venumadi

Female Part

Kadhal kiliyae kadhal kiliyae

Kadhal kiliyae kadhal kiliyae

Munna pinna kadhalichathillayae

Kadhalichchu duet paadiko katti pudichchukko

Kandapadi odi adikko thottu anaichchukko

Kadhalichchu duet paadiko katti pudichchukko

Kandapadi odi adikko thottu anaichchukko

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ..................................

ஆண் : காதல் கிளியே காதல் கிளியே

காதல் கிளியே காதல் கிளியே

உன்ன நான் காதலிக்கலியே

காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும்

கண்டபடி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும்

காதலிக்க டூயட் பாடணும் கட்டி புடிக்கணும்

கண்டபடி ஓடி ஆடணும் தொட்டு அணைக்கணும்

ஆண் : காதல் கிளியே காதல் கிளியே

உன்ன நான் காதலிக்கலியே

பெண் : முதன் முதலாக உன் கூட பாடுறேன்

தெரிஞ்சத எல்லாம் ஏதோ நான் ஆடுறேன்

இப்பத்தான் சங்கதி எல்லாம்

கொஞ்சமா தெரிஞ்சிக்கிட்டேன்

ஆண் : நான் ஒண்ணும் பாட்டு படிக்க டிஎம்எஸ் இல்ல

அட நீ கூட டூயட் படிக்க ஜானகி இல்ல

பெண் : நெனச்சா முடியும் படிச்சா படியும்

அணைச்சா ஒடியும்

ஆண் : என் நெஞ்சுல உள்ளது

வார்த்தையில் வல்லயடி

பெண் : காதல் கிளியே காதல் கிளியே

காதல் கிளியே காதல் கிளியே

முன்னப் பின்ன காதலிச்சதில்லயே.....

குழு : .....................................

பெண் : காதல் ஒன்னுதானே கெடைக்குது ஓசியா

கை பிடிச்சு பாத்தா பாட்டு வரும் ஈசியா

கன்னத்தில் கன்னத்த வச்சு கட்டிகிறேன் வாரியா

ஆண் : வேணாமா முன்னம் எனக்கு பழக்கமில்ல

அட போ சும்மா கட்டிப் புடிக்க தெரியவில்ல

பெண் : கன்னிய நெனச்சு மெல்லமா அணைச்சு

எடுங்க கொடுங்க

ஆண் : அட நிச்சயம் இதுக்கு ஒத்திகை வேணுமடி

பெண் : காதல் கிளியே காதல் கிளியே

காதல் கிளியே காதல் கிளியே

முன்னப் பின்ன காதலிச்சதில்லயே.....

காதலிச்சு டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ

கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அணைச்சுக்கோ

காதலிச்சு டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ

கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அணைச்சுக்கோ

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Jallikattu (1987) · Lyricist: Gangai Amaran

Explore this song