Roman script
Singers : Malaysia Vasudevan and Manjula Music by : Ilayaraja Male Part Kaadhal kili kadhai pesudhu Kaadhoram koosudhu Female Part Kaadhal kili kadhai pesudhu Kaadhoram koosudhu Male Part Raathiri neramae Aathiram meerumae Female : Podhum podhum Idhu oru pudhu anubavam Male Part Kaadhal kili kadhai pesudhu Female : Kaadhoram koosudhu Male Part Poovil vandu koodudhae Bodhai kondu aadudhae Female : Naanam theerndhu ponadhae Aasai ellai meerudhae Male Part Ododi vaa en poongodi Tholodu thaan nee thoongadi Female : Kaalai varai nee thaen kudi Pon veedu thaan en thaai madi Male : Thalli vaa oradi ketpadhu yaaradi Female Part Kaadhal kili kadhai pesudhu Kaadhoram koosudhu Male : Kaadhal kili kadhai pesudhu Kaadhoram koosudhu Female Part Penmai enna maarumaa Pesi pesi theerumaa Male : Ondru rendu podhumaa Innum rendu venumaa Female Part Paakkaadhadha vizhi paakkumaa Kekkaadhadha sevi kekkumaa Male : En maarbilae kili serumaa Un kungumam idam maarumaa Female : Poongodi saayumaa Saaivadhaal ooyumaa Male Part Kaadhal kili kadhai pesudhu Kaadhoram koosudhu Female Part Raathiri neramae Aathiram meerumae Male : Podhum podhum Idhu oru pudhu anubavam Female Part Kaadhal kili kadhai pesudhu Kaadhoram koosudhu Male : Kaadhal kili kadhai pesudhu Kaadhoram koosudhu
தமிழ்
பாடகர்கள் : மலேசிய வாசுதேவன் மற்றும் மஞ்சுளா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது பெண் : காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது ஆண் : ராத்திரி நேரமே ஆத்திரம் மீறுமே பெண் : போதும் போதும் இது ஒரு புது அனுபவம் ஆண் : காதல் கிளி கதை பேசுது பெண் : காதோரம் கூசுது ஆண் : பூவில் வண்டு கூடுதே போதை கொண்டு ஆடுதே பெண் : நாணம் தீர்ந்து போனதே ஆசை எல்லை மீறுதே ஆண் : ஓடோடி வா என் பூங்கொடி தோளோடு தான் நீ தூங்கடி பெண் : காலை வரை நீ தேன் குடி பொன் வீடு தான் என் தாய் மடி ஆண் : தள்ளி வா ஓரடி கேட்பது யாரடி பெண் : காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது ஆண் : காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது பெண் : பெண்மை என்ன மாறுமா பேசிப் பேசி தீருமா ஆண் : ஒன்று ரெண்டு போதுமா இன்னும் ரெண்டு வேணுமா பெண் : பார்க்காதத விழி பாக்குமா கேக்காதத்த செவி கேக்குமா ஆண் : என் மார்பிலே கிளி சேருமா உன் குங்குமம் இடம் மாறுமா பெண் : பூங்கொடி சாயுமா சாய்வதால் ஓயுமா ஆண் : காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது பெண் : ராத்திரி நேரமே ஆத்திரம் மீறுமே ஆண் : போதும் போதும் இது ஒரு புது அனுபவம் பெண் : காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது ஆண் : காதல் கிளி கதை பேசுது காதோரம் கூசுது
Song information
Singers: Malaysia Vasudevan and Manjula
Music by: Ilayaraja
Release information: From Kalyana Kacheri (1987) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Manjula
- Film / album: Kalyana Kacheri
- Composer: Ilayaraja