Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Yes i love this idiot I love this loveable idiot

Male Part

Kaadhal kavidhaigal Padithidum neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada

Both : Idham tharum kaadhal Female : Kavidhaigal padithidum Neram idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Idhayam idam maarum Ilamai parimaarum Amudhum vazhindhodum Azhaghil kalandhaada

Both : Idham tharum kaadhal Male : Kavidhaigal padithidum Neram idhazhoram

Male Part

Kaiveesidum thendral Kan moodidum minnal Idhu kaniyo kaviyo amudho Silaiyazhago

Female Part

Pan paadidum sandham Un naavinil sindhum Adhu mazhaiyo punalo nadhiyo Kalaiyazhago

Male Part

Megamondru neril ingu Vaazhtha vandhadhadi Dhaagham konda bhoomi nenjil Serthu kondadhadi

Female Part

Idhu thodarum Valarum malarum Ini kanavum ninaivum unaiyae

Male Part

Thodarndhidum Kaadhal kavidhaigal padithidum Neram idhazhoram Female : Ini kaaman kalaigalil pirandhidum Raagam pudhu mogam Male : Idhayam idam maarum Ilamai parimaarum Female : Amudhum vazhindhodum Azhaghil kalandhaada

Male Part

Idham tharum kaadhal Kavidhaigal padithidum neram Female : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Male : Pudhu mogam

Female Part

Poomaalaigal konjum Paamaalaigal kenjum Unai manadhaal ninaithaal Anaithaal adhu inimai

Male Part

Thol serndhidum gangai Sevvaazhaiyin thangai Enai orunaal palanaal Thodarndhaal adhu pudhumai

Female Part

Kovilukkul yettri vaitha Dheepamallavaa Kaadhalukku kaathirundhu Kaatchi thandhadho

Male Part

Ini varuvaai tharuvaai Malarvaai Enai uyiraai uravaai thodarvaai

Female Part

Idham tharum kaadhal kavidhaigal padithidum neram Male : Idhazhoram Ini kaaman kalaigalil pirandhidum Raagam Female : Pudhu mogam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட்
ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்

ஆண் : காதல் கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவர் : இதம் தரும் காதல்
பெண் : கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவர் : இதம் தரும் காதல்
ஆண் : கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்

ஆண் : கை வீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ
சிலையழகோ

பெண் : பண்பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ

ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக்கொண்டதடி

பெண் : இது தொடரும்
வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

ஆண் : தொடர்ந்திடும்
காதல் கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
பெண் : இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
ஆண் : இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
பெண் : அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

ஆண் : இதம் தரும் காதல்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
பெண் : இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம்
ஆண் : புது மோகம்

பெண் : பூமாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை

ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்
அது புதுமை

பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த
தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து
காட்சி தந்ததோ

ஆண் : இனி வருவாய் தருவாய்
மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய்

பெண் : இதம் தரும் காதல்
கவிதைகள் படித்திடும் நேரம்
ஆண் : இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம்
பெண் : புது மோகம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Gopura Vasalile (1991) · Lyricist: Vaali

Explore this song