Roman script
Kadhal Kadal Song Lyrics is a track from Kuravanji Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Senthamarai, V. R. Rajagopal, O. A. K. Devar, R. Balasubramaniam, Savithiri, Pandari Bai, Mynavathi, Radhabai, C. K. Saraswathi, Kumari Vanaja, Padmini Priyadarshini, L. Vijayalakshmi and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela, P. Leela and C. S. Jayaraman and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan. Singers : P. Susheela, P. Leela and C. S. Jayaraman Music Director : T. R. Pappa Lyricist : Kannadasan Male Part Kaadhal kadal karaiyoramae en kannae Kaadhal kadal karaiyoramae en kannae Kaathirundhu naane thavam purindhenae Kaathirundhu naane thavam purindhenae Kaadhal kadal inbame Kaadhal kadal endrumae Kaadhal kadal karaiyoramae Female Part Haa..aaa..aa..aa Kaadhal kadal karaiyoramae en kannae Kaathirundhu naane thavam purindhenae Kaathirundhu naane thavam purindhenae Kaadhal kadal karaiyoramae Female Part Nitham un kaaladiyai Thedi vilaiyaadi vandhu Mutham idum alaiyaai Naan maariduvenae Female Part Nithamum un kaaladiyai Thedi vilaiyaadi vandhu Mutham idum alaiyaai Naan maariduvenae Female Part Aa aa aa aa aa Nithamum un kaaladiyai Thedi vilaiyaadi vandhu Mutham idum alaiyaai Naan maariduvenae Haa…aaa Male Part Muthamidum alaiyaal Naan muthaaga maari Muzhu madhi polae veesiduvenae Oli vesiduvenae All : Kaadhal kadal inbame Kaadhal kadal endrumae Kaadhal kadal karaiyoramae en kannae Kaathirundhu naane thavam purindhenae Kaathirundhu naane thavam purindhenae Kaadhal kadal karaiyoramae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா, பி. லீலா மற்றும் சி. எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : காதல் கடல் கரையோரமே என் கண்ணே காதல் கடல் கரையோரமே என் கண்ணே காத்திருந்து நானே தவம் புரிந்தேனே காத்திருந்து நானே தவம் புரிந்தேனே காதல் கடல் இன்பமே காதல் கடல் என்றுமே காதல் கடல் கரையோரமே..... பெண் : ஆஆஆஆஆ..... காதல் கடல் கரையோரமே என் கண்ணே காத்திருந்து நானே தவம் புரிந்தேனே காத்திருந்து நானே தவம் புரிந்தேனே காதல் கடல் கரையோரமே.... பெண் : நித்தம் உன் காலடியைத் தேடி விளையாடி வந்து முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே பெண் : நித்தமும் உன் காலடியைத் தேடி விளையாடி வந்து முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே பெண் : ஆஆஆஆஆ..... நித்தமும் உன் காலடியைத் தேடி விளையாடி வந்து முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே ஹா...ஆஆ ஆண் : முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி முழு மதி போலே வீசிடுவேனே ஒளி வீசிடுவேனே... மூவர் : காதல் கடல் இன்பமே காதல் கடல் என்றுமே காதல் கடல் கரையோரமே கண்ணே காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே காத்திருந்து நாமே தவம் புரிந்வோமே காதல் கடல் கரையோரமே....
Song information
Singers: P. Susheela, P. Leela and C. S. Jayaraman
Release information: From Kuravanji (1960) · Singer: P. Susheela, P. Leela and C. S. Jayaraman · Lyricist: Kannadasan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Singer: P. Leela and C. S. Jayaraman
- Film / album: Kuravanji