Roman script
Singer : Kapil Kapilan Music by : Shameshan Mani Maran Lyrics by : Yuwaji Male Part Manjal vaanam pola Konjam kaadhal poovae Innum enna imsai azhagae Male Part Oru chinna kobam kolvaai Kollai aasai thandhai Mella ennai vellum pudhirae Male Part Adiyae penmai ellaam Mennai endra ennam indru maarudhae Minnalaaga ennul paaigiraai Hoo oo Male Part Kannai imaikkum neram kooda Kaadhal yekkam kolludhae Un anaippil inbam serkkiraai Male Part Hae anbae kaadhal selfie nee Iruvar inaiyum symphony Azhagaai serndhu vaazhndhaalae Idhu kaadhal fantasy Male Part Neeyae endhan ectasy Dhinamum nigalum love story Muludhaai anbai thandhaalae Idhu kaadhal fantasy Male Part Nidhamum thullum muyalaai nee Mayangi pogum rasigan naan Unkaaga naan vaazhgiren Male Part Ho kanukku illaamal mutham vai Thayakkam illamal yutham sei Asaramal sugam theduthae Male Part Yee.. kalangamilladha nesamidhu Kavidhaiyaai pongum paasam idhu Idhu pola ver illaiyae Male Part Adi nee theenda theenda Dhegam engum paainthu odum minsaaramae Neeyum naanum mega koottamoo Hoo oo Male Part Meendum meendum Kaadhalaagi saaindhadhenna Nenjil ivanae Motcham enna undhan paarvaiyoo Male Part Hae anbae kaadhal selfie nee Iruvar inaiyum symphony Azhagaai serndhu vaazhndhaale Idhu kaadhal fantasy Male Part Neeyae endhan ectasy Dhinamum nigalum love story Muludhaai anbai thandhaalae Idhu kaadhal fantasy
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன் பாடல் ஆசிரியர் : யுவாஜி ஆண் : மஞ்சள் வானம் போல கொஞ்சும் காதல் பூவே இன்னும் என்ன இம்மை அழகே ஆண் : ஒரு சின்ன கோபம் கொள்வாய் கொள்ளை ஆசை தந்தாய் மெல்ல என்னை வெல்லும் புதிரே ஆண் : அடியே பெண்மை எல்லாம் மென்னை என்ற எண்ணம் இன்று மாறுதே மின்னலாக என்னுள் பாய்கிறாய் ஓ… ஓஓ… ஆண் : கண்ணை இமைக்கும் நேரம் கூட காதல் ஏக்கம் கொல்லுதே உன் அணைப்பில் இன்பம் சேர்க்கிறாய் ஆண் : ஹே! அன்பே காதல் செல்பி நீ இருவர் இணையும் சிம்ஃபெனி அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே இது காதல் ஃபேன்டசி ஆண் : நீயே எந்தன் எக்ட்டசி தினமும் நிகழும் லவ் ஸ்டோரி முழுதாய் அன்பை தந்தாலே இது காதல் ஃபேன்டசி ஆண் : நிதமும் துள்ளும் முயலாய் நீ மயங்கி போகும் ரசிகன் நான் உனக்காக நான் வாழ்கிறேன் ஆண் : ஹோ! கணக்கு இல்லாமல் முத்தம் வை தயக்கம் இல்லாமல் யுத்தம் செய் அசராமல் சுகம் தேடுதே ஆண் : ஏ… கலங்கமில்லாத நேசமிது கவிதையாய் பொங்கும் பாசமிது இது போல வேறில்லையே ஆண் : அடி நீ தீண்ட தீண்ட தேகமெல்லாம் பாயும் மின்சாரமே நீயும் நானும் மேகக் கூட்டமோ ஹோ ஓ ஆண் : மீண்டும் மீண்டும் காதலாகி சாய்ந்தென்ன நெஞ்சில் இவனே மோட்சமென்ன உந்தன் பார்வையோ ஆண் : ஹே! அன்பே காதல் செல்பி நீ இருவர் இணையும் சிம்ஃபெனி அழகாய் சேர்ந்து வாழ்ந்தாலே இது காதல் ஃபேன்டசி ஆண் : நீயே எந்தன் எக்ட்டசி தினமும் நிகழும் லவ் ஸ்டோரி முழுதாய் அன்பை தந்தாலே இது காதல் ஃபேன்டசி
Song information
Singer: Kapil Kapilan
Music by: Shameshan Mani Maran
Lyrics by: Yuwaji
Release information: From Vinveli Devathai (2023) · Singer: Kapil Kapilan · Lyricist: Yuwaji · Music: Shameshan Mani Maran
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Vinveli Devathai
- Composer: Shameshan Mani Maran
- Lyricist: Yuwaji