Roman script
Singer : Priyasagi Raj Music by : Shameshan Mani Maran Female Part Un vazhkai un… Parisaaga Yen seivaai nee… Unakkaaga thaan Ninaithathum vithaithathum Unakku thaan Palithidum jeithidum Unakku thaan Thoorangal kadappathum Unakku thaan Intha vaaipinai nazhuva vidaathae Female Part Life is a gift Cherish it It’s on the way Wait for it Female Part Udaimaigal unnai vittu agalalaam Unarvugal unnai vittu piriyuma Kanavugal vizhithaalum maraiyalaam Urangum pozhuthum Un latchiyangal uraiyuma Unnal mudiyum Antha unmai unakku theriyuma Female Part Un narambugal thalarnthidum Kaalamae vanthaalum Ennaalum nambikkai un nenjil vazhum Un vazhkai un kaiyil parisaaga Female Part Un vazhkai un… Parisaaga Yen seivaai nee… Unakkaaga thaan Ninaithathum vithaithathum Unakku thaan Palithidum jeithidum Unakku thaan Thoorangal kadappathum Unakku thaan Intha vaaipinai nazhuva vidaathae..ae Female Part Hmmm…turururuu Haa…aaa..tharararara Life is a gift..mmm…mmm…mmm…
தமிழ்
பாடகி : ப்ரியசகி ராஜ் இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன் பெண் : உன் வாழ்க்கை உன் பரிசாக என் செய்வாய் நீ உனக்காக தான் நினைத்ததும் விதைத்ததும் உனக்கு தான் பலித்திடும் ஜெய்த்திடும் உனக்கு தான் தூரங்கள் கடப்பதும் உனக்கு தான் இந்த வாய்ப்பினை நழுவ விடாதே பெண் : லைப் இஸ் எ கிப்ட் செரீஸ் இட் இட்ஸ் ஆன் தி வே வெயிட் பார் இட் பெண் : உடைமைகள் உன்னை விட்டு அகலலாம் உணர்வுகள் உன்னை விட்டு பிரியுமா கனவுகள் விழித்தாலும் மறையலாம் உறங்கும் பொழுதும் உன் இலட்சியங்கள் உறையுமா உன்னால் முடியும் அந்த உண்மை உனக்கு தெரியுமா பெண் : உன் நரம்புகள் தளர்ந்திடும் காலமே வந்தாலும் எந்நாளும் நம்பிக்கை உன் நெஞ்சில் வாழும் உன் வாழ்க்கை உன் கையில் பரிசாக பெண் : உன் வாழ்க்கை உன் பரிசாக என் செய்வாய் நீ உனக்காக தான் நினைத்ததும் விதைத்ததும் உனக்கு தான் பலித்திடும் ஜெய்த்திடும் உனக்கு தான் தூரங்கள் கடப்பதும் உனக்கு தான் இந்த வாய்ப்பினை நழுவ விடாதே பெண் : ஹ்ம்ம் ... டுருருரு ஹா ஆ தரராரா லைப் இஸ் எ கிப்ட் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singer: Priyasagi Raj
Music by: Shameshan Mani Maran
Release information: From Sughamaai Subbulakshmi (2018) · Lyricist: S.S Vikneshwaran
Explore this song
- Singer: Priyasagi Raj
- Film / album: Sughamaai Subbulakshmi
- Composer: Shameshan Mani Maran