Roman script

Singers : Samhita Mira, Varmman Elangkovan

and Preetha Prasad

Music by : Shameshan Mani Maran

Female Part

Nyaayamthaana nyaayamthaana

Anbae unnai maranthu vittaal

Nyaayamthaana nyaayamthaana

Naanum naalum marakka vittaal

Female Part

Yekkam unthan thaakam

Ennai mennu thinnaa

Kenjum manam konjum

Unnai alli kolla

Kaayam patta nenjam

Sila kaalam thaembum

Kaathal kathai koorum

Kannil thondrum eeram

Female Part

Naan thanimaiyilae

Unnil tholainthidavaa

Nitham munu munuthaenae

Ooo… anbai vazhi maraithanae

Micham vazhi mattum minja

Manam nonthu pathai pathaithaenae

Female Part

Nyaayamthaana nyaayamthaana

Anbae unnai maranthu vittaal

Nyaayamthaana nyaayamthaana

Naanum naalum marakka vittaal

Male Part

Aasai kanavellaam

Nijamaagum vazhi thedi

Pogum en padhai thavaraa

Paasam uyir neesam

Irunthalum payan illai

Kaathal thunai vazhvin thadaiya

Male Part

Saetham ini pothum

Ena ullam sonnalum

Kaathal tharunangal

En kan munnae thondrum

Aasai niraiverum varai

Anbai kolvenoo

Anbin siluvaikkul

En aasai madiyaatho

Male Part

Nyaayamthaana…

Nyaayamthaana…

Unnil ennai sirai eduththaai

Nyaayamthaana

Nyaayamthaana

Nenjai indru sithara vittaai….

Female Part

Senja paavam thaan enna

Manam ranamaai maari vathaikka

Thaayai enai naan ninaikka

Oru uyir thuli sernthida marukka

Female Part

Kaalam varum vazhi therinthae

Kanavum poguthu kadanthae

Karaiyai thediyae alainthae

Kadal alaiyo poguthu pirinthae

Male & Female : Karuvinil uyiraagi

Kaathal piranthidavae

Karunai kidaiyaatho vithiyae vithiyae

Thuyarangal varamaagi

Vaazhvum inithidavae

Vazhi ondru tharuvaayo vithiyae vithiyae

Male & Female :

Nyaayamthaana nyaayamthaana

Maaya vaazhvae nadappathellaam

Nyaayamthaana nyaayamthaana

Naanum aanen nadai pinamaai

தமிழ்

பாடகிகள் : சம்ஹிதா மிரா, ப்ரீதா பிரசாத்

பாடகர் : வர்மன் இளங்கோவன்

இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்

பெண் : நியாயம்தானா

நியாயம்தானா அன்பே

உன்னை மறந்து விட்டால்

நியாயம்தானா நியாயம்

தானா நானும் நாளும்

மறக்க விட்டால்

பெண் : ஏக்கம் உந்தன் தாக்கம்

என்னை மென்னு தின்ன

கெஞ்சும் மனம் கொஞ்சும்

உன்னை அள்ளி கொள்ள

காயம் பட்ட நெஞ்சம் சில

காலம் தேம்பும் காதல் கதை

கூறும் கண்ணில் தோன்றும்

ஈரம்

பெண் : நான் தனிமையிலே

உன்னில் தொலைந்திடவா

நித்தம் முனு முனுத்தேனே

ஓஓ அன்பை வழி மறித்தேனே

மிச்சம் வழி மட்டும் மிஞ்ச

மனம் நொந்து பதை

பதைத்தேனே

பெண் : நியாயம்தானா

நியாயம்தானா அன்பே

உன்னை மறந்து விட்டால்

நியாயம்தானா நியாயம்

தானா நானும் நாளும்

மறக்க விட்டால்

ஆண் : ஆசை கனவெல்லாம்

நிஜமாகும் வழி தேடி போகும்

என் பாதை தவறா பாசம் உயிர்

நேசம் இருந்தாலும் பயன்

இல்லை காதல் துணை

வாழ்வின் தடையா

ஆண் : சேதம் இனி போதும்

என உள்ளம் சொன்னாலும்

காதல் தருணங்கள் என் கண்

முன்னே தோன்றும் ஆசை

நிறைவேறும் வரை அன்பை

கொல்வேனோ அன்பின்

சிலுவைக்குள் என் ஆசை

மடியாதோ

ஆண் : நியாயம்தானா

நியாயம்தானா உன்னில்

என்னை சிறை எடுத்தாய்

நியாயம்தானா நியாயம்

தானா நெஞ்சை இன்று

சிதற விட்டாய்

பெண் : செஞ்ச பாவம் தான்

என்ன மனம் ரணமாய் மாறி

வதைக்க தாயாய் என்னை

நான் நினைக்க ஒரு உயிர்

துளி சேர்ந்திட மறுக்க

பெண் : காலம் வரும் வழி

தெரிந்தே கனவும் போகுது

கடந்தே கரையை தேடியே

அலைந்தே கடல் அலையோ

போகுது பிரிந்தே

ஆண் & பெண் : கருவினில்

உயிராகி காதல் பிறந்திடவே

கருணை கிடையாதோ விதியே

விதியே துயரங்கள் வரமாகி

வாழ்வும் இனித்திடவே வழி

ஒன்று தருவாயோ விதியே

விதியே

ஆண் & பெண் : நியாயம்தானா

நியாயம்தானா மாய வாழ்வே

நடப்பதெல்லாம் நியாயம்தானா

நியாயம்தானா நானும் ஆனேன்

நடை பிணமாய்

Song information

Singers: Samhita Mira, Varmman Elangkovan

Music by: Shameshan Mani Maran

Release information: From Sughamaai Subbulakshmi (2018) · Lyricist: Yuwaji, Oviya Oommapathy, Phoenix Dassan

Explore this song