Roman script
Singers : Saresh D7 and Chinmayi Music by : Shameshan Mani Maran Chorus Aasai keerthanai Anbenum yaathirai Manjathil thaaragai Muthanggalae thunai Chorus Veesum kaatralai Vithaigal kaattuthae Villangga vannamaai Anbindru maaruthae Male Part Etho yekkam Ennul thanthaayae Yeno yeno ennul vanthaayae Etho yekkam Ennul thanthaayae Yeno yeno ennul vanthaayqe Female Part En nenjukkulae Unnaalae nitham yutham Kaathukkul poiyana Muththa satham Venpanjukkullae unnaalae Theeyin veppam Sollukkul thalladum kaadhal artham…mm.. Female Part Pookalin vaasangal pesidum Pudhu baashaigal Vaanavil tharum saayanggal Aadaiaagidum maayangal Male Part Ohooo un aasai vizhigal Chorus : Vizhigalilae Male : Pesum ponmozhigal Chorus : Mozhigalilae Male : Ullartham puriyaamal naan Thinamum thadumaara Female Part Un anbu thoduthal Illaatha viralum Thallaadi thinamum muzhgum Koonthal kadalodu Male Part Veenaikkul nantham pola En anbu kaadhal yenga Nee ennai meetti chella Vaa anbae….
Female Part Megathul minnal pola En anbu kaadhal yenga Nee ennai thottu chella Vaa anbae Male & Female : Idhu meiyaagumo Illai poiyaagumo Vidai illamaal naan thavithen Ini ennagumo Manam punnaagumo Ithai sollaamal naan thavithen Female Part Alaimel nuraiyaai Malarmel paniyaai Idhayam muzhuthaai Inithae nuzhainthaai Male Part En ulla chiraiyil Thallaadum nilaiyil Kanmunnae neeyum indru Siragaai vanthaayo Female Part Yethetho manathil Thondrum innodiyil Mandraadum kuralai kettu Varamaai vanthaayo Female Part Sathaa Male : Sathaa Female : Un kaana Male : Kaana Female : Enul un ulaa Male : En ulaa Female : Atho venpuraa Madal anuppavaa Male & Female : Idhu meiyaagumo Illai poiyaagumo Vidai illamaal naan thavithen Ini ennagumo Manam punnaagumo Ithai sollaamal naan thavithen Chorus Aasai keertanai Anbenum yaathirai Manjathil thaaragai Muththanggalae thunai Chorus Veesum kaatralai Vithaigal kaattuthae Villangga vannamaai Anbindru maaruthae
தமிழ்
பாடகி : சின்மயி பாடகர் : சரேஷ் டி7 இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன் குழு : ஆசை கீர்த்தனை அன்பெனும் யாத்திரை மஞ்சத்தில் தாரகை முத்தங்களே துணை குழு : வீசும் காற்றலை விதைகள் காட்டுதே வில்லங்க வண்ணமாய் அன்பின்று மாறுதே ஆண் : ஏதோ ஏக்கம் என்னுள் தந்தாயே ஏனோ ஏனோ என்னுள் வந்தாயே ஏதோ ஏக்கம் என்னுள் தந்தாயே ஏனோ ஏனோ என்னுள் வந்தாயே பெண் : என் நெஞ்சுக்குள்ளே உன்னாலே நித்தம் யுத்தம் காதுக்குள் பொய்யான முத்த சத்தம் வெண்பஞ்சுக்குள்ளே உன்னாலே தீயின் வெப்பம் சொல்லுக்குள் தள்ளாடும் காதல் அர்த்தம் ம்ம் பெண் : பூக்களின் வாசங்கள் பேசிடும் புது பாஷைகள் வானவில் தரும் சாயங்கள் ஆடை ஆகிடும் மாயங்கள் ஆண் : ஓஹோ உன் ஆசை விழிகள் குழு : விழிகளிலே ஆண் : பேசும் பொன் மொழிகள் குழு : மொழிகளிலே ஆண் : உள் அர்த்தம் புரியாமல் நான் தினமும் தடுமாற பெண் : உன் அன்பு தொடுதல் இல்லாத விரலும் தள்ளாடி தினமும் மூழ்கும் கூந்தல் கடலோடு ஆண் : வீணைக்குள் நந்தம் போல என் அன்பு காதல் ஏங்க நீ என்னை மீட்டி செல்ல வா அன்பே பெண் : மேகத்துல் மின்னல் போல என் அன்பு காதல் ஏங்க நீ என்னை தொட்டு செல்ல வா அன்பே ஆண் & பெண் : இது மெய்யாகுமோ இல்லை பொய்யாகுமோ விடை இல்லாமல் நான் தவித்தேன் இனி என்னாகுமோ மனம் புண்ணாகுமோ இதை சொல்லாமல் நான் தவித்தேன் பெண் : அலைமேல் நுரையாய் மலர்மேல் பனியாய் இதயம் முழுதாய் இனிதே நுழைந்தாய் ஆண் : என் உள்ள சிறையில் தள்ளாடும் நிலையில் கண் முன்னே நீயும் இன்று சிறகாய் வந்தாயோ பெண் : ஏதேதோ மனதில் தோன்றும் இந்நொடியில் மன்றாடும் குரலை கேட்டு வரமாய் வந்தாயோ பெண் : சதா ஆண் : சதா பெண் : உன் கனா ஆண் : கனா பெண் : என்னுள் உன் உலா ஆண் : என் உலா பெண் : அதோ வெண்புறா மடல் அனுப்பவா ஆண் & பெண் : இது மெய்யாகுமோ இல்லை பொய்யாகுமோ விடை இல்லாமல் நான் தவித்தேன் இனி என்னாகுமோ மனம் புண்ணாகுமோ இதை சொல்லாமல் நான் தவித்தேன் குழு : ஆசை கீர்த்தனை அன்பெனும் யாத்திரை மஞ்சத்தில் தாரகை முத்தங்களே துணை குழு : வீசும் காற்றலை விதைகள் காட்டுதே வில்லங்க வண்ணமாய் அன்பின்று மாறுதே
Song information
Singers: Saresh D7 and Chinmayi
Music by: Shameshan Mani Maran
Release information: From Sughamaai Subbulakshmi (2018) · Lyricist: Yuwaji
Explore this song
- Singer: Saresh D7 and Chinmayi
- Film / album: Sughamaai Subbulakshmi
- Composer: Shameshan Mani Maran