Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Aaaa….aaa….aaa…. Haa….aaa….aaa….. Male Part Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama Male Part Appanum aaththaalum seraama pona Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma Male Part Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama Male Part Appanum aaththaalum seraama pona Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma Male Part Aasai mattum illaadha aal yedhu kooru Andha vazhi pogaatha aal engu yaaru Buthanum pona padhathaan Pombala ennum bodhaithaan Andha vegam vanthidum podhu Oru veli enbathu yedhu Idhu naalum naalum thaagamthan Unmaiya enni paarada Idhu ellaatta ulagam engae yethada Male Part Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama Male Part Appanum aaththaalum seraama pona Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma Male Part Aasai oru neerottam nillaama odum Ullukkulla yedhedho sangeetham paadum Onnaga kalandha uravuthan Ennaalum inbam varavuthan Idhu kaadhal engira kanavu Dhinam kaana ennura manasu Idhu sera thudikkum vayasuthan Vaazhkkaiyae konjakkalaamthaan Indha vaazhkkayila Vaalibam konja neramthaan Male Part Kaadhal enbathu podhu udama Kashtam mattumthaanae thani udama Male Part Appanum aaththaalum seraama pona Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma Neeyumthan porakkamudiyuma Idha eppodhum neeyumthan marukka mudiyuma
தமிழ்
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஆஆஆ.... ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு புத்தனும் போன பாதைதான் ஆஆஆ பொம்பள என்னும் போதைதான் அந்த வேகம் வந்திடும் போது ஒரு வேலி என்பது ஏது இது நாளும் நாளும் தாகம்தான் உண்மைய எண்ணி பாரடா இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா ஆண் : ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும் உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும் ஒண்ணாக கலந்த உறவுதான்..ஆஆஆ.. எந்நாளும் இன்பம் வரவுதான் இது காதல் என்கிற கனவு தினம் காண எண்ணுற மனசு இத சேரத் துடிக்கும் வயசுதான் வாழ்க்கையே கொஞ்ச காலம்தான் இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான் ஆண் : காதல் என்பது பொது உடமை கஷ்டம் மட்டும்தானே தனி உடமை ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா நீயும்தான் பொறக்க முடியுமா இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Palaivana Rojakkal (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Palaivana Rojakkal
- Composer: Ilayaraja