Roman script
Singer : P. B. Sreenivas Music by : K. V. Mahadevan Lyrics by : Kothamangalam Subbu Male Part Kadhaiyai kettadhum maranthu vidu Kanneer vandhaal thudaithu vidu Kadhaiyai kettadhum maranthu vidu Kanneer vandhaal thudaithu vidu Kadhaiyai kettadhum maranthu vidu Male Part Ullathilae unakku aalayam amaithu Oruvan unnai poojithaan Ullathilae unakku aalayam amaithu Oruvan unnai poojithaan Avan uyirukku melaai nesithaan Uyirukku melaai nesithaan..aa…aaa… Male Part Pallathilae indru veezhndhu vittaan Avan paadhaiyilae avan pogattum Nalla bakkiyam unakku serattum Kadhaiyai kettadhum maranthu vidu… Male Part Iravum pagalum theriyaa naalil Inbamum thunbamum theriyavillai Adhu yen endru andru puriyavillai Irulum theernthathu paadhaiyum therinthathu Evano vazhiyai kaattugiraan Ini edhu nadanthaalum kavalai illai Kadhaiyai kettadhum maranthu vidu Kanneer vandhaal thudaithu vidu Kadhaiyai kettadhum maranthu vidu…
தமிழ்
ஆண் : கதையைக் கேட்டதும் மறந்து விடு கண்ணீர் வந்தாள் துடைத்து விடு கதையைக் கேட்டதும் மறந்து விடு கண்ணீர் வந்தாள் துடைத்து விடு கதையைக் கேட்டதும் மறந்து விடு ஆண் : உள்ளத்திலே உனக்கு ஆலயம் அமைத்து ஒருவன் உன்னை பூஜித்தான் உள்ளத்திலே உனக்கு ஆலயம் அமைத்து ஒருவன் உன்னை பூஜித்தான் அவன் உயிருக்கு மேலாய் நேசித்தான்...... உயிருக்கு மேலாய் நேசித்தான்......ஆ....ஆ... ஆண் : பள்ளத்திலே இன்று வீழ்ந்து விட்டான் அவன் பாதையிலே அவன் போகட்டும் நல்ல பாக்கியம் உனக்கு சேரட்டும் கதையைக் கேட்டதும் மறந்து விடு..... ஆண் : இரவும் பகலும் தெரியா நாளில் இன்பமும் துன்பமும் தெரியவில்லை அது ஏனென்று அன்று புரியவில்லை இருளும் தீர்ந்தது பாதையும் தெரிந்தது எவனோ வழியைக் காட்டுகிறான் இனி எது நடந்தாலும் கவலையில்லை கதையைக் கேட்டதும் மறந்து விடு...... கண்ணீர் வந்தாள் துடைத்து விடு கதையைக் கேட்டதும் மறந்து விடு
Song details
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kothamangalam Subbu
Release information: From Neengatha Ninaivu (1963) · Singer: P. B. Sreenivas · Lyricist: Kothamangalam Subbu · Music: K. V. Mahadevan
- Singer: P. B. Sreenivas
- Film / album: Neengatha Ninaivu
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kothamangalam Subbu
Song video
பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு