Roman script
Singer : Sid Sriram Music by : Leon James Chorus {Dhirana dhiranam dhirana Dhirana dhiranam dhirana Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa} (2) Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa Male Part Hmm mmm mm mm mm Naetru naan unnai paartha paarvai veru Neengaadha ennam aaga aanaai indru Unnodu naanum pona dhooram Yaavum nenjilae Reengaara ninaivugalaaga alaiyai Ingae minjudhae Noolarundha pattam polae Unnai sutri naanum aada Kaigal neeti neeyum pidikka kaathirukkiren Male Part Idharkellaam arthanagal enna Kekka vendum unnai Kaalam kai koodinal Male Part Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Ondraaga neeyum naanum dhaan Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Nee pesa pesa kaayam aarumae Male Part Adhikaalai vandhaal Azhagaai en vaanil nee Anaiyaadha suriyan aagiraai Nedu neram kaaindhu Kadha kadhappu thandhavudan Nilavaai urumaari nirkkiraai Male Part Unnai indru paarthadhum Ennai naanae ketkkiren Vairam ondrai kaiyil vaithu Engae thaedi alainthaaiyo Male Part Unmai endru therinthumae Nenjam solla thayangudhae Kaigal korthu pesinaalae Dhairiyangal thondrumae Male Part Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Chorus : Kadhaippomaa Male : Ondraaga neeyum naanum dhaan Kadhaippomaa Chorus : Kadhaippomaa Male : Kadhaippomaa Chorus : Kadhaippomaa Male : Kadhaippomaa Nee pesa pesa kaayam aarumae Male Part Kadhaippomaa Chorus : Kadhaippomaa Male : Kadhaippomaa Chorus : Kadhaippomaa Male : Kadhaippomaa Chorus {Dhirana dhiranam dhirana Dhirana dhiranam dhirana Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa} (2) Thananam thananam thananam thana Tharinina thaa naaa naa Male Part Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Ondraaga neeyum naanum dhaan Kadhaippomaa kadhaippomaa Kadhaippomaa Nee pesa pesa kaayam aarumae
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ் குழு : {திரன திரனம் திரன திரன திரனம் திரன தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா} (2) தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று உன்னோடு நானும் போன தூரம் யாவும் நெஞ்சிலே ரீங்கார நினைவுகளாக அலையை இங்கே மிஞ்சுதே நூலறுந்த பட்டம் போலே உன்னை சுற்றி நானும் ஆட கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன் ஆண் : இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன கேக்க வேண்டும் உன்னை காலம் கை கூடினால் ஆண் : கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே ஆண் : அதிகாலை வந்தால் அழகாய் என் வானில் நீ அணையாத சூரியன் ஆகிறாய் நெடு நேரம் காய்ந்து கத கதப்பு தந்தவுடன் நிலவாய் உருமாறி நிற்கிறாய் ஆண் : உன்னை இன்று பார்த்ததும் என்னை நானே கேட்க்கிறேன் வைரம் ஒன்றை கையில் வைத்து எங்கே தேடி அலைந்தாயோ ஆண் : உண்மை என்று தெரிந்துமே நெஞ்சம் சொல்ல தயங்குதே கைகள் கோர்த்து பேசினாலே தைரியங்கள் தோன்றுமே ஆண் : கதைப்போமா கதைப்போமா கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே ஆண் : கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா குழு : கதைப்போமா ஆண் : கதைப்போமா குழு : {திரன திரனம் திரன திரன திரனம் திரன தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா} (2) தனனனம் தனனனம் தனனனம் தன தரிணின தா னா னா ஆண் : கதைப்போமா கதைப்போமா கதைப்போமா ஒன்றாக நீயும் நானும்தான் கதைப்போமா கதைப்போமா கதைப்போமா நீ பேச பேச காயம் ஆறுமே
Song details
Music by: Leon James
Release information: From Oh My Kadavule (2019) · Lyricist: Ko Sesha
- Singer: Sid Sriram
- Film / album: Oh My Kadavule
- Composer: Leon James