Roman script

Singers : Ilayaraja and Chorus

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Kaadellaam pichippoovu

Karaiyellaam shenbagappoo

Naadae manakkuthilla

Antha nalla magan pora paadhai

Male Part

Kaadellaam pichippoovu….

Chorus

…………..

Male Part

Saainthaadum nerkadhire sadhiradum vazhaigalae

Saainthaadum nerkadhire sadhiradum vazhaigalae

Thaenaattam vellam oda oduthadi en manasu

Thaenaattam vellam oda oduthadi en manasu

Male Part

Senthaazham poovil ulla vaasam kollai poga

Yaedhetho mogam theeraatha thaagam

Yaedhetho mogam theeraatha thaagam

Male Part

Kaadellaam pichippoovu

Karaiyellaam shenbagappoo…

Male Part

Yaeloyaelelolo

Male : Yaelo…

Male : Karisakkaadu

Male : Yaelo…

Male : Palamaagaththaan

Male : Yaelo…

Male : Yaeththam katti

Male : Yaelo…

Male : Yaeloyaelelolo

Male Part

Aththai mavan

Male : Yaelo…

Male : Iraikkum thanni

Male : Yaelo…

Male : Aththanaiyum

Male : Yaelo…

Male : Sakkaraithaan

Male : Yaelo…

Male : Sakkaraithaan….yaelaelo

Male Part

Vayalellaam aruvadaiyaam kattazhagu ponnugalaam

Vayalellaam aruvadaiyaam kattazhagu ponnugalaam

Paarththa kiranguthilla sevvarali thoranamaam

Paarththa kiranguthilla sevvarali thoranamaam

Male Part

Kondaadum thendral vanthu

Thottu sellumpothu

Thaalaatha mogam yaaraale theerum

Thaalaatha mogam yaaraale theerum

Male Part

Kaadellaam pichippoovu

Karaiyellaam shenbagappoo

Naadae manakkuthilla

Antha nalla magan pora paadhai

Male Part

Kaadellaam pichippoovu….

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ....

கரையெல்லாம் செண்பகப்பூ.......

நாடே மணக்குதில்ல

அந்த நல்ல மகன் போற பாதை.......

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ........

குழு : ............................

ஆண் : சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே

சாய்ந்தாடும் நெற்கதிரே சதிராடும் வாழைகளே

தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு

தேனாட்டம் வெள்ளம் ஓட ஓடுதடி என் மனசு

ஆண் : செந்தாழம் பூவில் உள்ள வாசம் கொள்ளை போக

ஏதேதோ மோகம் தீராத தாகம்

ஏதேதோ மோகம் தீராத தாகம்

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ.....

கரையெல்லாம் செண்பகப்பூ..

ஆண் : ஏலோஏலேலொலோ........

ஆண் : ஏலோ.....

ஆண் : கரிசக்காடு

ஆண் : ஏலோ.....

ஆண் : பலமாகத்தான்

ஆண் : ஏலோ.....

ஆண் : ஏத்தம் கட்டி...

ஆண் : ஏலோ.....

ஆண் : ஏலோஏலேலொலோ

ஆண் : அத்தை மவன்

ஆண் : ஏலோ.....

ஆண் : இறைக்கும் தண்ணி

ஆண் : ஏலோ.....

ஆண் : அத்தனையும்

ஆண் : ஏலோ....

ஆண் : சக்கரைதான்......

ஆண் : ஏலோ....

ஆண் : சக்கரைதான்......ஏலேலோ........

ஆண் : வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்

வயலெல்லாம் அறுவடையாம் கட்டழகு பொண்ணுகளாம்

பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்

பார்த்தா கிறங்குதில்ல செவ்வரளி தோரணமாம்

ஆண் : கொண்டாடும் தென்றல் வந்து

தொட்டுச் செல்லும்போது

தாளாத மோகம் யாராலே தீரும்

தாளாத மோகம் யாராலே தீரும்

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ........

கரையெல்லாம் செண்பகப்பூ.......

நாடே மணக்குதில்ல

அந்த நல்ல மகன் போற பாதை.......

ஆண் : காடெல்லாம் பிச்சிபூவூ........

Song information

Singers: Ilayaraja and Chorus

Music by: Ilayaraja

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Karaiyellam Shenbagapoo (1981) · Singer: Ilayaraja and Chorus · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

Explore this song