Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu Male Part Thaayin vadivil vandhu En dheivam kannil theriyum Thaayin vadivil vandhu En dheivam kannil theriyum Aval thaazh panindhu ezhundhaal Nam thozhilil maenmai vilaiyum Male Part Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu Male Part Oorukkaaga uzhaikkum kaigal Uyarndhida vendaamo Avai uyarum podhu imaiyam pola Therindhida vendaamo Male Part Oorukkaaga uzhaikkum kaigal Uyarndhida vendaamo Avai uyarum podhu imaiyam pola Therindhida vendaamo Male Part Pirarukkaaga vaazhum nenjam Virindhida vendaamo Adhu viriyum podhu kundrai pola Nimirndhida vendaamo Male Part Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu Male Part Vaelum vaalum suzhandrida vendum Veerarin vilaiyaattil Adhu naalum kaanum Paramparai vazhakkam Thennavar thirunaattil Male Part Vaelum vaalum suzhandrida vendum Veerarin vilaiyaattil Adhu naalum kaanum Paramparai vazhakkam Thennavar thirunaattil Male Part Naadum veedum nammaal endrum Nalam pera vendaamo Andha kadamaikkaaga udalum manamum Balam pera vendaamo Male Part Kadavul vaazhthu paadum Ilangaalai naera kaattru En kaigal vanakkam sollum Senghadhiravanai paarthu Kadhiravanai paarthu Aahahaa aa… aahaahaa aa… Ohoho ho… ohoho ho…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து ஆண் : தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும் தாயின் வடிவில் வந்து என் தெய்வம் கண்ணில் தெரியும் அவள் தாழ் பணிந்து எழுந்தால் நம் தொழிலில் மேன்மை விளையும் ஆண் : கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து ஆண் : ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ அவை உயரும் போது இமயம் போலத் தெரிந்திட வேண்டாமோ ஆண் : ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ அவை உயரும் போது இமயம் போலத் தெரிந்திட வேண்டாமோ ஆண் : பிறருக்காக வாழும் நெஞ்சம் விரிந்திட வேண்டாமோ அது விரியும் போது குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ ஆண் : கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து ஆண் : வேலும் வாளும் சுழன்றிட வேண்டும் வீரரின் விளையாட்டில் அது நாளும் காணும் பரம்பரை வழக்கம் தென்னவர் திருநாட்டில் ஆண் : வேலும் வாளும் சுழன்றிட வேண்டும் வீரரின் விளையாட்டில் அது நாளும் காணும் பரம்பரை வழக்கம் தென்னவர் திருநாட்டில் ஆண் : நாடும் வீடும் நம்மால் என்றும் நலம் பெற வேண்டாமோ அந்த கடமைக்காக உடலும் மனமும் பலம் பெற வேண்டாமோ ஆண் : கடவுள் வாழ்த்து பாடும் இளங்காலை நேரக் காற்று என் கைகள் வணக்கம் சொல்லும் செங்கதிரவனைப் பார்த்து கதிரவனைப் பார்த்து ஆஹா.....ஆ.....ஆஹாஹா ஆ...... ஓஹோஹோ ஹோ....ஓஹோஹோ ஹோ....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Neerum Neruppum (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Neerum Neruppum
- Composer: M. S. Vishwanathan