Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Kadavul thandha paadam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male Part Kadavul thandha paadam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male Part {Porulaedhum indri Karuvaaga vaithu Uruvaakki vittu vittaan Arivendra ondrai mariyaadhai indri Idam maattri vaithu vittaan} (2) Male Part Kadavul thandha paadam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male Part {Nanbargal pagaivargal Yaarendrum Nallavar kettavar yaarendrum} (2) Male Part Pazhagum podhum therivadhillai Paazhai pona indha boomiyilae Pazhaghum podhum therivadhillai Paazhai pona indha boomiyilae Male Part Mugatthukku naerae Sirippavar kangal Mudhugukku pinnaal seerum Mugasthudhi pesum Valaiyum kuzhaiyum Kaariyam aanadhum maarum Kaariyam aanadhum maarum Male Part Kadavul thandha paadam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male Part Koduppavan thaanae mel jaadhi Kodukkaadhavanae keezh jaadhi Koduppavan thaanae mel jaadhi Kodukkaadhavanae keezh jaadhi Male Part Padaithavan peraal jaadhi vaithaan Paazhaai pona indha boomiyilae Padaithavan peraal jaadhi vaithaan Paazhaai pona indha boomiyilae Male Part {Nadappadhu yaavum Vidhippadi endraal Vedhanai eppadi theerum} (2) Udaippadhai udaithu Valarppadhai valarthaal Ulagam uruppadi aagum Ulagam uruppadi aagum Male Part Kadavul thandha paadam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : {பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான் அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி இடம் மாற்றி வைத்து விட்டான்} (2) ஆண் : கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : {நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும் நல்லவர் கெட்டவர் யாரென்றும்} (2) ஆண் : பழகும் போதும் தெரிவதில்லை பாழாய்ப் போன இந்த பூமியிலே பழகும் போதும் தெரிவதில்லை பாழாய்ப் போன இந்த பூமியிலே ஆண் : முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீரும் முகஸ்துதி பேசும் வளையும் குழையும் காரியமானதும் மாறும் காரியமானதும் மாறும் ஆண் : கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : கொடுப்பவன் தானே மேல் ஜாதி கொடுக்காதவனே கீழ் ஜாதி கொடுப்பவன் தானே மேல் ஜாதி கொடுக்காதவனே கீழ் ஜாதி ஆண் : படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான் பாழாய்ப்போன இந்த பூமியிலே படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான் பாழாய்ப்போன இந்த பூமியிலே ஆண் : {நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படி தீரும்} (2) உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும் உலகம் உருப்படியாகும் ஆண் : கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம்
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Nadodi
- Composer: M. S. Vishwanathan