Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Kadavul seidha paavam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male : Kadavul seidha paavam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male : {Porulaedhum indri Karuvaaga vaithu Uruvaakki vittu vittaan Arivendra ondrai mariyaadhai indri Idam maattri vaithu vittaan} (2) Male : Kadavul seidha paavam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male : {Nanbargal pagaivargal Yaarendrum Nallavar kettavar yaarendrum} (2) Male : Pazhagum podhum therivadhillai Paazhai pona indha boomiyilae Pazhaghum podhum therivadhillai Paazhai pona indha boomiyilae Male : Mugatthukku naerae Sirippavar kangal Mudhugukku pinnaal seerum Mugasthudhi pesum Valaiyum kuzhaiyum Kaariyam aanadhum maarum Kaariyam aanadhum maarum Male : Kadavul seidha paavam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam Male : Koduppavan thaanae mel jaadhi Kodukkaadhavanae keezh jaadhi Koduppavan thaanae mel jaadhi Kodukkaadhavanae keezh jaadhi Male : Padaithavan peraal jaadhi vaithaan Paazhaai pona indha boomiyilae Padaithavan peraal jaadhi vaithaan Paazhaai pona indha boomiyilae Male : {Nadappadhu yaavum Vidhippadi endraal Vedhanai eppadi theerum} (2) Udaippadhai udaithu Valarppadhai valarthaal Ulagam uruppadi aagum Ulagam uruppadi aagum Male : Kadavul seidha paavam Ingu kaanum thunbam yaavum Enna manamo enna gunamo Indha manidhan konda kolam Manidhan konda kolam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : {பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான் அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி இடம் மாற்றி வைத்து விட்டான்} (2) ஆண் : கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : {நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும் நல்லவர் கெட்டவர் யாரென்றும்} (2) ஆண் : பழகும் போதும் தெரிவதில்லை பாழாய்ப் போன இந்த பூமியிலே பழகும் போதும் தெரிவதில்லை பாழாய்ப் போன இந்த பூமியிலே ஆண் : முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீரும் முகஸ்துதி பேசும் வளையும் குழையும் காரியமானதும் மாறும் காரியமானதும் மாறும் ஆண் : கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம் ஆண் : கொடுப்பவன் தானே மேல் ஜாதி கொடுக்காதவனே கீழ் ஜாதி கொடுப்பவன் தானே மேல் ஜாதி கொடுக்காதவனே கீழ் ஜாதி ஆண் : படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான் பாழாய்ப்போன இந்த பூமியிலே படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான் பாழாய்ப்போன இந்த பூமியிலே ஆண் : {நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படி தீரும்} (2) உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும் உலகம் உருப்படியாகும் ஆண் : கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துன்பம் யாவும் என்ன மனமோ என்ன குணமோ இந்த மனிதன் கொண்ட கோலம் மனிதன் கொண்ட கோலம்
Song details
Music by: M. S. Vishwanathan
Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Nadodi
- Composer: M. S. Vishwanathan