Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Kadalila ezhumbura alaigala Keladi o maanae Meenavar padugindra avadhigal Kooridum o maanae Male Part Kadal thanni karikkithu Kaaranam irukkuthu o maanae Udal vitta vervaigal Kadal vanthu kalakkuthu o maanae… Chorus Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Male Part Poomarangal ethanaiyo Boomiyila kaaikkuthu Paaimaranthaan naanga konda Pattiniya theerkkuthu Male Part Pillaikutti engalukku Paasa valai veesuthu Enga sanam meen pidikka Eera valai veesuthu Male Part Oorai nambi vaazhnthidaamae Neerai nambi vaazhurom Kaal pidichu vaazhndhidaamae Meen pidichu vaazhurom Maanae… o… maanae… o… Male Part Kadalila ezhumbura alaigala Keladi o maanae…oooohooo…. Chorus Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Female Part Kudisaikku kulavilakku Venumunnu maamaa kettirukku Chorus : Aamaaamaa aamaaamaa Aamaaamaa Female Part Kulavilakku athukkunnu Machaan poyi nilava koottivara Chorus : Aamaaamaa aamaaamaa Aamaaamaa Kudisaigalum jolikkuthu thaanaa… Ippo athisayanthaan Nadakkuthu thaanaa..aaaa… Male Part Hooo…oo…oo…ooo..ooo… Thoorakkadal ponavanai Thaaram ninnu theduvaa Thoni vanthu serum varai Aadiyae allaaduvaa Male Part Pethedutha pillaiyudan Thathalichu vaaduvaa Neththi pottai kaakka solli Saamigalai venduvaa Male Part Meenavargal vaazhkkai endrum Mullu mela vaazhaithaan Soorakkaathu aatti vaikkum Chinna thennambaalaithaan Maanae… ooo…. maanae….oooo…. Male Part Kadalila ezhumbura alaigala Keladi o maanae Meenavar padugindra avadhigal Kooridum o maanae Male Part Kadal thanni karikkithu Kaaranam irukkuthu o maanae Udal vitta vervaigal Kadal vanthu kalakkuthu o maanae… Chorus {Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya} (2) Male Part Kadalila ezhumbura alaigala Keladi o maanae…hooo..oo..ooo
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே ஆண் : கடல் தண்ணி கரிக்கிது காரணம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே... குழு : தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா ஆண் : பூமரங்கள் எத்தனையோ பூமியில காய்க்குது பாய்மரந்தான் நாங்க கொண்ட பட்டினிய தீர்க்குது ஆண் : பிள்ளைகுட்டி எங்களுக்கு பாச வலை வீசுது எங்க சனம் மீன் பிடிக்க ஈர வலை வீசுது ஆண் : ஊரை நம்பி வாழ்ந்திடாமே நீரை நம்பி வாழுறோம் கால் பிடிச்சு வாழ்ந்திடாமே மீன் பிடிச்சு வாழுறோம் மானே...ஓ....மானே....ஓ. ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ...மானே...ஓ... குழு : தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா பெண் : குடிசைக்கு குலவிளக்கு வேணுமுன்னு மாமா கேட்டிருக்கு குழு : ஆமாம்மா ஆமாம்மா ஆமாம்மா பெண் : குலவிளக்கு அதுக்குன்னு மச்சான் போயி நிலவ கூட்டிவர குழு : ஆமாம்மா ஆமாம்மா ஆமாம்மா குடிசைகளும் ஜொலிக்குது தானா.... இப்போ அதிசயம்தான் நடக்குது தானா... ஆண் : தூரக்கடல் போனவனை தாரம் நின்னு தேடுவா தோணி வந்து சேரும் வரை ஆடியே அல்லாடுவா ஆண் : பெத்தெடுத்த பிள்ளையுடன் தத்தளிச்சு வாடுவா நெத்திப் பொட்டை காக்க சொல்லி சாமிகளை வேண்டுவா ஆண் : மீனவர்கள் வாழ்க்கை என்றும் முள்ளு மேல வாழைதான் சூரக்காத்து ஆட்டி வைக்கும் சின்ன தென்னம்பாலைதான் மானே...ஓ....மானே....ஓ.... ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே ஆண் : கடல் தண்ணி கரிக்கிது காரணம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே... குழு : {தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா} (2) ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ...மானே...ஓ...
Song details
Music by: Ilayaraja
Release information: From Chembaruthi (1992) · Lyricist: Vaali
- Singer: Ilayaraja
- Film / album: Chembaruthi
- Composer: Ilayaraja