Roman script
Singer : Radha Jayalakshmi Music by : S. Vedhachalam Female Part En vel vizhiyai kandu Maan vizhiyai padaiththaan brammaa En thaen idhazhai kandu Radhiyin silaiyai sedhukkinaal vishvakarmaa En sivantha meniyai kandu Deviyin oviyamae theettinaan ravivarmaa Female Part Kaayaa pazhamaa sollu raja Nee kaayaa pazhamaa sollu raja Mei kadhalum minjuthae Kangalum kenjuthae Female Part Kaayaa pazhamaa sollu raja Kaayaa pazhamaa sollu raja Thaen mahuvae tharuvaen thayangaathae Oyaa kavalaiyil moozhgaathae Oyaa kavalaiyil moozhgaathae Ondrey podhum manam thalaraathae Idhu ondrey podhum manam thalaraathae Female Part Kaayaa pazhamaa sollu raja Nee kaayaa pazhamaa sollu raja Mei kadhalum minjuthae Kangalum kenjuthae Female Part Kaayaa pazhamaa sollu raja Kaayaa pazhamaa sollu raja Female Part Maayaa valaiyena mayangaathae Maayaa valaiyena mayangaathae Female Part Devarin adiyaarkal naangalandro Devarin adiyaarkal naangalandro Emmai tharisikkum paktharkal neengalandro Yaavumae ulagaththil veshamandro Sontham yaavumae ulagaththil veshamandro Ezhil maevum kili naanae inbamae thaaraai Ezhil maevum kili naanae inbamae thaaraai Female Part Kaayaa pazhamaa sollu raja Nee kaayaa pazhamaa sollu raja Mei kadhalum minjuthae Kangalum kenjuthae Female Part Kaayaa pazhamaa sollu raja Kaayaa pazhamaa sollu raja
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : என் வேல் விழியைக் கண்டு மான் விழியை படைத்தான் பிரம்மா என் தேன் இதழைக் கண்டு ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா என் சிவந்த மேனியைக் கண்டு தேவியின் ஓவியமே தீட்டினான் ரவிவர்மா... பெண் : காயா பழமா சொல்லு ராஜா நீ காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா பெண் : மாயா வலையென மயங்காதே மாயா வலையென மயங்காதே தேன் மதுவே தருவேன் தயங்காதே ஓயா கவலையில் மூழ்காதே ஓயா கவலையில் மூழ்காதே ஒன்றே போதும் மனம் தளராதே இது ஒன்றே போதும் மனம் தளராதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா நீ காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா பெண் : தேவரின் அடியார்கள் நாங்களன்றோ தேவரின் அடியார்கள் நாங்களன்றோ எம்மை தரிசிக்கும் பக்தர்கள் நீங்களன்றோ யாவுமே உலகத்தில் வேஷமன்றோ சொந்தம் யாவுமே உலகத்தில் வேஷமன்றோ எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய் எழில் மேவும் கிளி நானே இன்பமே தாராய் பெண் : காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா மெய்க் காதலும் மிஞ்சுதே கண்களும் கெஞ்சுதே பெண் : காயா பழமா சொல்லு ராஜா காயா பழமா சொல்லு ராஜா
Song information
Singer: Radha Jayalakshmi
Music by: S. Vedhachalam
Release information: From Anbu Engey (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Anbu Engey
- Composer: S. Vedhachalam