Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Female Part Avan pooviri manjaththil porunthidum munbe Madhavi vaazhavanthaal adhaiyum Kannagi kaana vanthaal…. Kannagi kaana vanthaal…. Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Female Part Ippadi vaazhvathu inbamendrenni Illaram kaanugindrom Adhu eppadiyaavathu vaazhvathendraal Ellaiyai thaandugirom Female Part Karpena solvathu pengalai mattum Kaavalil vaiththu vidum Adhai virpanai porulaai kanavan ninaiththaal Veedhikku vanthu vidum Mm….veedhikku vanthu vidum Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Female Part Vilaimagal oruththu kalaimagalaanaal Kulamagal ennaavaal ennaavaal Aval vedhanai migunthu naayagan thanakkae Sodhanai pennaavaal Female Part Varuvathu varattum naanum penthaan Vaazhnthae kaattukiraen Vaazhnthae kaattukiraen Vaazhnthae kaattukiraen En vazhkkaiyai iraivan Kaakkavillai endraal Koyilai poottugiraen Koyilai poottugiraen Female Part Kaveri nagarinil kadarkarai oraththil Kannagi vaazhnthirunthaal Oru mannavan maalaiyittaan Mannavan maalaiyittaan Mannavan maalaiyittaan
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் பெண் : அவன் பூவிரி மஞ்சத்தில் பொருந்திடும் முன்பே மாதவி வாழவந்தாள் அதையும் கண்ணகி காண வந்தாள்........ கண்ணகி காண வந்தாள்........ பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் பெண் : இப்படி வாழ்வது இன்பமென்றெண்ணி இல்லறம் காணுகின்றோம் அது எப்படியாவது வாழ்வதென்றால் எல்லையைத் தாண்டுகிறோம் பெண் : கற்பெனச் சொல்வது பெண்களை மட்டும் காவலில் வைத்து விடும் அதை விற்பனைப் பொருளாய் கணவன் நினைத்தால் வீதிக்கு வந்து விடும் ம்ம்.....வீதிக்கு வந்து விடும் பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் பெண் : விலைமகள் ஒருத்தி கலைமகளானால் குலமகள் என்னாவாள் என்னாவாள் . அவள் வேதனை மிகுந்து நாயகன் தனக்கே சோதனைப் பெண்ணாவாள் பெண் : வருவது வரட்டும் நானும் பெண்தான் வாழ்ந்தே காட்டுகிறேன் வாழ்ந்தே காட்டுகிறேன் வாழ்ந்தே காட்டுகிறேன் என் வாழ்க்கையை இறைவன் காக்கவில்லை என்றால் கோயிலை பூட்டுகிறேன்........ கோயிலை பூட்டுகிறேன்........ பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி வாழ்ந்திருந்தாள் ஒரு மன்னவன் மாலையிட்டான் மன்னவன் மாலையிட்டான் மன்னவன் மாலையிட்டான்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Vaazhnthu Kattukiren (1975) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vaazhnthu Kattukiren
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan