Roman script
Kaattu Pura Onnu Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : P. S. Diwakar Lyricist : Kannadasan Female Part Kaatu pura onnu jodiyai paarthu Kalangudhu thannalae Kalakkathai maatra siragai virithu Azhaikkudhu munnalae Male Part Kottukull irandum odi olinji Konjuthu vaayalae Kulukulu kaathukku kadhakadhappaaga Midhakkudhu kaalaalae Kulukulu kaathukku kadhakadhappaaga Midhakkudhu kaalaalae Female Part Kaatu pura onnu jodiyai paarthu Kalangudhu thannalae Female Part Kaatrum katrum kalandhu magizhvadhu Kannukku theriyaadhu Kanavanai thavira veroru ulagam Pennukku theriyaadhu Female Part Kaatrum katrum kalandhu magizhvadhu Kannukku theriyaadhu Kanavanai thavira veroru ulagam
Pennukku theriyaadhu Male Part Aayiram thadavai pesi vittalum Aasaigal kuraiyaadhu Aayiram thadavai pesi vittalum Aasaigal kuraiyaadhu Oru aanukkum penukkum Sammadham aanpinn Ragasiyam kedaiyathu Oru ragasiyam kedaiyathu Female Part Kaatu pura onnu jodiyai paarthu Kalangudhu thannalae Female Part Pennendru pirandhaal ennenna kidaikkum Enbadhai naan arindhen Ennenna koduthaal ennenna kidaikkum Enbadhai nee arindhaai Female Part Pennendru pirandhaal ennenna kidaikkum Enbadhai naan arindhen Ennenna koduthaal ennenna kidaikkum Enbadhai nee arindhaai Male Part Inba kadalin ellaiyai kandavar Idhuvarai yaarum illai Naan innoru thadavai pirandhu vandhaenum Kaanaamal povadhillai Karai kaanamal povadhillai Female Part Kaatu pura onnu jodiyai paarthu Kalangudhu thannalae Kalakkathai maatra siragai virithu Azhaikkudhu munnalae Male Part Kootukkul irandum odi olinji Konjudhu vaayalae Kulukulu kaathukku kadhakadhappaaga Midhakkudhu kaalalae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து கலங்குது தன்னாலே கலக்கத்தை மாற்ற சிறகை விரித்து அழைக்குது முன்னாலே ஆண் : கூட்டுக்குள் இரண்டும் ஓடி ஒளிஞ்சி கொஞ்சுது வாயாலே குளுகுளு காத்துக்கு கதகதப்பாக மிதிக்குது காலாலே குளுகுளு காத்துக்கு கதகதப்பாக மிதிக்குது காலாலே பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து கலங்குது தன்னாலே பெண் : காற்றும் காற்றும் கலந்து மகிழ்வது கண்ணுக்கு தெரியாது கணவனைத் தவிர வேறொரு உலகம் பெண்ணுக்கு தெரியாது பெண் : காற்றும் காற்றும் கலந்து மகிழ்வது கண்ணுக்கு தெரியாது கணவனைத் தவிர வேறொரு உலகம் பெண்ணுக்கு தெரியாது ஆண் : ஆயிரம் தடவை பேசிவிட்டாலும் ஆசைகள் குறையாது ஆயிரம் தடவை பேசிவிட்டாலும் ஆசைகள் குறையாது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்மதம் ஆனபின் ரகசியம் கிடையாது ஒரு ரகசியம் கிடையாது பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து கலங்குது தன்னாலே பெண் : பெண்ணென்று பிறந்தால் என்னென்ன கிடைக்கும் என்பதை நான் அறிந்தேன் என்னென்ன கொடுத்தால் என்னென்ன கிடைக்கும் என்பதை நீ அறிந்தாய் பெண் : பெண்ணென்று பிறந்தால் என்னென்ன கிடைக்கும் என்பதை நான் அறிந்தேன் என்னென்ன கொடுத்தால் என்னென்ன கிடைக்கும் என்பதை நீ அறிந்தாய் ஆண் : இன்பக் கடலின் எல்லையைக் கண்டவர் இதுவரை யாருமில்லை நாம் இன்னொரு தடவை பிறந்து வந்தேனும் காணாமல் போவதில்லை கரை காணாமல் போவதில்லை பெண் : காட்டுப் புறா ஒண்ணு ஜோடியைப் பார்த்து கலங்குது தன்னாலே கலக்கத்தை மாற்ற சிறகை விரித்து அழைக்குது முன்னாலே ஆண் : கூட்டுக்குள் இரண்டும் ஓடி ஒளிஞ்சி கொஞ்சுது வாயாலே குளுகுளு காத்துக்கு கதகதப்பாக மிதிக்குது காலாலே
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Kaattu Rani (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: P. S. Diwakar
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Kaattu Rani