Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : G. K. Venkatesh Lyrics by : Panchu Arunachalam Female Part Humming Male Part Kaatru varum kaalam ondru Nadhi oottru varum neram ondru Nadhi oottru varum neram ondru Female Part Kaadhal varum paruvam ondru Kaadhal varum paruvam ondru Adhil kanindhu varum uravum ondru Female Part Kaatru varum kaalam ondru Male : Nadhi oottru varum neram ondru Male Part Vaanil varum nilavu ondru Adhu valarndhu varum sugamum ondru Female Part Kann irandil kaatchi ondru Kadavul avan aatchi ondru Female Part Kaatru varum kaalam ondru Male : Nadhi oottru varum neram ondru Female Part Aasaiyudan nerungi vandhu Anaithidavae thudithathondru Male : Androru naal arugil nindru Azhagudanae sirithathondru Male Part Kaatru varum kaalam ondru Nadhi oottru varum neram ondru Male Part Anbu karam thandhu nammai Anaithida or anna undu Nammai anaithida or anna undu Female : Karunai thandhu thangai ennai Kaathida nee kanna undu Male Part Kaatru varum kaalam ondru Nadhi oottru varum neram ondru Female Part Kaadhal varum paruvam ondru Adhil kanindhu varum uravum ondru Male Part Kaatru varum kaalam ondru Nadhi oottru varum neram ondru
தமிழ்
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம் பெண் : ................. ஆண் : காற்று வரும் காலம் ஒன்று நதி ஊற்று வரும் நேரம் ஒன்று நதி ஊற்று வரும் நேரம் ஒன்று பெண் : காதல் வரும் பருவம் ஒன்று காதல் வரும் பருவம் ஒன்று அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று பெண் : காற்று வரும் காலம் ஒன்று ஆண் : நதி ஊற்று வரும் நேரம் ஒன்று ஆண் : வானில் வரும் நிலவு ஒன்று அது வளர்ந்து வரும் சுகமும் ஓன்று பெண் : கண்ணிரெண்டில் காட்சி ஒன்று கடவுள் அவன் ஆட்சி ஒன்று....... பெண் : காற்று வரும் காலம் ஒன்று ஆண் : நதி ஊற்று வரும் நேரம் ஒன்று பெண் : ஆசையுடன் நெருங்கி வந்து அணைத்திடவே துடித்ததொன்று ஆண் : அன்றொரு நாள் அருகில் நின்று அழகுடனே சிரித்ததொன்று...... ஆண் : காற்று வரும் காலம் ஒன்று நதி ஊற்று வரும் நேரம் ஒன்று ஆண் : அன்புக் கரம் தந்து நம்மை அணைத்திட ஓர் அண்ணா உண்டு நம்மை அணைத்திட ஓர் அண்ணா உண்டு பெண் : கருணை தந்து தங்கை என்னை காத்திட நீ கண்ணா உண்டு...... ஆண் : காற்று வரும் காலம் ஒன்று நதி ஊற்று வரும் நேரம் ஒன்று பெண் : காதல் வரும் பருவம் ஒன்று அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று ஆண் : காற்று வரும் காலம் ஒன்று நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
Song information
Singers: P. B. Sreenivas and S. Janaki
Music by: G. K. Venkatesh
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Naanum Manithan Thaan (1964) · Singer: P. B. Sreenivas and S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Naanum Manithan Thaan
- Composer: G. K. Venkatesh
- Lyricist: Panchu Arunachalam