Roman script

Singer : Rahul Nambiar

Music by : Ilayaraja

Lyrics by : Pa.Vijay

Male Part

Kaatrilae yeri vaa

Thikkettum vetri kodi yetru

Vaalkaiyae porkalam

Poridu nee jeyithu kaatu

Male Part

Vetri enum netri pottai

Ulagam unaku vaikattum

Vetri tholvi rendum thaandi

Nirkka vendum nee nee nee

Neeyae neeyae

Male Part

Saathanaigal ellamae

Sodhanaikku pinnal than

Vedhanaigal thangi vidu

Vetri undhan munnal thaan

Male Part

Koppai yendhum undhan kai

Vendum nenjil nambikai

Vaadi nindraal odidaathu

Vaalvil ellam vaadikkai

Male Part

Kaatrilae yeri vaa

Thikkettum vetri kodi yetru

Vaalkaiyae porkalam

Poridu nee jeyithu kaatu

Kaatrilae yeri vaa

Thikkettum vetri kodi yetru

Male Part

Unnil oru vegam pudhu

Vegam pirandhaal pirandhaal

Unnai thadai seiyum

Malai ellam podi aagadho

Male Part

Nenjil thidamaana valimai

Than irundhaal irundhaal

Indro maru naalo

Magudangal unai seraadho

Male Part

Vetri ingu oru naalum

Oivedukka pogathu

Ilamaiku ingae edhu enna

Mudiyathu enbathu

Ondrum kidaiyathu….

Male Part

Kaatrilae yeri vaa

Thikettum vetri kodi yetru

Vaalkaiyae porkalam

Poridu nee jeyithu kaatu

Male Part

Vetri enum netri pottai

Ulagam unaku vaikattum

Vetri tholvi rendum thaandi

Nirkka vendum nee nee nee

Neeyae neeyae

Male Part

Saathanaigal ellamae

Sodhanaikku pinnal than

Vedhanaigal thangi vidu

Vetri undhan munnal thaan

Male Part

Koppai yendhum undhan kai

Vendum nenjil nambikai

Vaadi nindraal odidaathu

Vaalvil ellam vaadikkai

Male Part

Saathanaigal ellamae

Sodhanaikku pinnal than

Vedhanaigal thangi vidu

Vetri undhan munnal thaan

Male Part

Koppai yendhum undhan kai

Vendum nenjil nambikai

Vaadi nindraal odidaathu

Vaalvil ellam vaadikkai

Male Part

Kaatrilae yeri vaa

Kaatrilae yeri vaa

Thikkettum vetri kodi yetru

Vaalkaiyae porkalam

Poridu nee jeyithu kaatu

Kaatrilae yeri vaa

Thikkettum vetri kodi yetru

தமிழ்

பாடகர் : ராகுல் நம்பியார்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : காற்றிலே ஏறி வா

திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று

வாழ்க்கையே போர்க்களம்

போரிடு நீ ஜெயித்து காற்று

ஆண் : வெற்றி என்னும் நெற்றி பொட்டை

உலகம் எனக்கு வைக்கட்டும்

வெற்றி தோல்வி ரெண்டும் தாண்டி

நிற்க வேண்டும் நீ நீ நீ

நீயே நீயே

ஆண் : சாதனைகள் எல்லாமே

சோதனைக்கு பின்னல் தான்

வேதனைகள் தாங்கி விடு

வெற்றி உந்தன் முன்னால் தான்

ஆண் : கோப்பை ஏந்தும் உந்தன் கை

வேண்டும் நெஞ்சில் நம்பிக்கை

வாடி நின்றால் ஓடிடாது

வாழ்வில் என்னும் வாடிக்கை

ஆண் : காற்றிலே ஏறி வா

திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று

வாழ்க்கையே போர்க்களம்

போரிடு நீ ஜெயித்து காற்று

காற்றிலே ஏறி வா

திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று

ஆண் : உன்னில் ஒரு வேகம் புது

புது பிறந்தால் பிறந்தால்

உன்னை தடை செய்யும்

மலை எல்லாம் போடி ஆகாதோ

ஆண் : நெஞ்சில் திடமான வலிமை

தான் இருந்தால் இருந்தால்

இன்றோ மறு நாளோ

மகுடங்கள் உன்னை சேராதோ

ஆண் : வெற்றி இங்கு ஒரு நாளும்

ஓய்வெடுக்க போகாது

இளமைக்கு இங்கே எது என்ன

முடியாது என்பது ஒன்றும் கிடையாது

ஆண் : காற்றிலே ஏறி வா

திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று

வாழ்க்கையே போர்க்களம்

போரிடு நீ ஜெயித்து காற்று

ஆண் : வெற்றி என்னும் நெற்றி பொட்டை

உலகம் எனக்கு வைக்கட்டும்

வெற்றி தோல்வி ரெண்டும் தாண்டி

நிற்க வேண்டும் நீ நீ நீ

நீயே நீயே

ஆண் : சாதனைகள் எல்லாமே

சோதனைக்கு பின்னல் தான்

வேதனைகள் தாங்கி விடு

வெற்றி உந்தன் முன்னால் தான்

ஆண் : கோப்பை ஏந்தும் உந்தன் கை

வேண்டும் நெஞ்சில் நம்பிக்கை

வாடி நின்றால் ஓடிடாது

வாழ்வில் என்னும் வாடிக்கை

ஆண் : காற்றிலே ஏறி வா

திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று

வாழ்க்கையே போர்க்களம்

போரிடு நீ ஜெயித்து காற்று

காற்றிலே ஏறி வா

திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று

Song information

Singer: Rahul Nambiar

Music by: Ilayaraja

Lyrics by: Pa.Vijay

Release information: From Clap (2023) · Singer: Rahul Nambiar · Lyricist: Pa.Vijay · Music: Ilayaraja

Explore this song