Roman script
Singer : P. Unnikrishnan Music by : S. A. Rajkumar Lyrics by : Ra. Ravishankar Male Part Mmmmm mmmmm Mmmm mmmm Male : Paaduraa Male Part Kaattrilae paattu varum Kanavugal saernthu varum Male Part Paadagan ullam engum vellamaga Pongum sangeetham Thaeintha nilavum thirumpa valarum Manthiram sangeetham Male Part Kaattrilae paattu varum Kanavugal saernthu varum Male Part Dhinakku dhinakku dhina Dhinakku dhinakku dhina Thinthinnnaanaa thinaaanaanaa Female Part Dhinakku dhinakku dhina Dhinakku dhinakku dhina Thinthinnnaanaa thinaaanaanaa Male Part Dhinakku dhinakku Thinanaanaanaa Female : Oo ohh ohh ho Male Part Thaalaattum enpaattu thaayaagumae Alaikooda kural kettu ilaipaarumae Male Part Bhoomikku vaanmegam Vaazhvai tharum Sangeetham en vaazhvil Sorkkam tharum Male Part Thaalaththil thavam seiyyum En muththukkal Sabai yaerum nannaalum Varugindrathae Male Part En paattilae sugamaana Solaigalai seivaen Sangeethamae thunaiyaaga Idhayangalai velvaen
Male Part Vaazhkkai oru porkkalam Nampikkai aayutham Male Part Kaattrilae paattu varum Mapathasathasathaasa Kanavugal saernthu varum Male Part Thom thom namtha Thom thomtha namtha Thomthnamthnam sangeetham Thom thom namtha Thom thomtha namtha Thomthnamthnam sangeetham Male Part Uyirin uruvam thelivaai theriyum Ulaga adhisayam sangeetham haaaa….aa….aa… Uyirin uyiril oori oori varum Gangai allavaa sangeetham haaaa….aa….aa… Male Part Annai madiyilae vanthu piranthathum Mazhalai azhuvathum sangeetham Kadhal solvathum kavithai seivathum Vaazhkkai muzhuvathum sangeetham Male Part Antha alaiyin osaiyum Idiyin naathamum theeyin vegamum sangeetham Oru osai indriyae yoga nilaiyilae Mounam enbathum sangeetham Male Part Anantham manathaanantham Perum perinbam sangeetham Male Part ……………. Male Part Anantham manathaanantham Perum perinbam sangeetham Anantham manathaanantham Perum perinbam sangeetham Aa….aa….aa….aa….sangeetham
தமிழ்
பாடகர் : பி. உன்னிக்கிருஷ்ணன் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : ரா. ரவிசங்கர் ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஆண் : பாடுறா ஆண் : காற்றிலே பாட்டு வரும் கனவுகள் சோ்ந்து வரும் ஆண் : பாடகன் உள்ளம் எங்கும் வெள்ளமாக பொங்கும் சங்கீதம் தேய்ந்த நிலவும் திரும்ப வளரும் மந்திரம் சங்கீதம் ஆண் : காற்றிலே பாட்டு வரும் கனவுகள் சோ்ந்து வரும் ஆண் : தினக்கு தினக்கு தின தினக்கு தினக்கு தின திந்தின்னான தினனானானா பெண் : தினக்கு தினக்கு தின தினக்கு தினக்கு தின திந்தின்னான தினனானானா ஆண் : தினக்கு தினக்கு தினனானானா பெண் : ஓ ஓஹ் ஒஹ் ஹோ.... ஆண் : தாலாட்டும் என்பாட்டு தாயாகுமே அலைகூட குரல் கேட்டு இளைப்பாறுமே ஆண் : பூமிக்கு வான்மேகம் வாழ்வைத் தரும் சங்கீதம் என் வாழ்வில் சொர்க்கம் தரும் ஆண் : தாளத்தில் தவம் செய்யும் என் முத்துக்கள் சபை ஏறும் நன்னாளும் வருகின்றதே ஆண் : என் பாட்டிலே சுகமான சோலைகளை செய்வேன் சங்கீதமே துணையாக இதயங்களை வெல்வேன் ஆண் : வாழ்க்கை ஒரு போர்க்களம் நம்பிக்கை ஆயுதம் ஆண் : காற்றிலே பாட்டு வரும் மபதசதசதாச கனவுகள் சோ்ந்து வரும் ஆண் : தோம் தோம் நம்த தோம் தோம்த நம்த தோம்தநம்தநம் சங்கீதம் தோம் தோம் நம்த தோம் தோம்த நம்த தோம்தநம்தநம் சங்கீதம் ஆண் : உயிரின் உருவம் தெளிவாய் தெரியும் உலக அதிசயம் சங்கீதம் ஹாஆ....ஆ...ஆ.... உயிரின் உயிரில் ஊறி ஊறி வரும் கங்கை அல்லவா சங்கீதம் ஹாஆ....ஆ...ஆ.... ஆண் : அன்னை மடியிலே வந்து பிறந்ததும் மழலை அழுவதும் சங்கீதம் காதல் சொல்வதும் கவிதை செய்வதும் வாழ்க்கை முழுவதும் சங்கீதம் ஆண் : அந்த அலையின் ஓசையும் இடியின் நாதமும் தீயின் வேகமும் சங்கீதம் ஒரு ஓசை இன்றியே யோக நிலையிலே மௌனம் என்பதும் சங்கீதம் ஆண் : ஆனந்தம் மனதானந்தம் பெரும் பேரின்பம் சங்கீதம் ஆண் : ....................... ஆண் : ஆனந்தம் மனதானந்தம் பெரும் பேரின்பம் சங்கீதம் ஆனந்தம் மனதானந்தம் பெரும் பேரின்பம் சங்கீதம் அ....ஆ....ஆ......ஆ.....சங்கீதம்
Song information
Singer: P. Unnikrishnan
Music by: S. A. Rajkumar
Lyrics by: Ra. Ravishankar
Release information: From Punnagai Desam (2002) · Singer: P. Unnikrishnan · Lyricist: Rajat Ravishankar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: P. Unnikrishnan
- Film / album: Punnagai Desam
- Composer: S. A. Rajkumar
- Lyricist: Ra. Ravishankar