Roman script

Kaathukulla Kuruvi Song Lyrics is the track from Singha – Tamil Film 2026,  Starring Chandran, Sija Rose, Meenakshi Raveendran and Others. This song was sung by Anthony Daasan and the music composed by Manoj Chinnaswamy. Lyrics works are penned by Mani Amuthavan.
Singer : Anthony Daasan
Music Director : Manoj Chinnaswamy
Lyricist : Mani Amuthavan
Male Part
Dey sola muthaa pochaa
Kaathukulla kuruvi ring-nnu suthumae
Male Part
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Male Part
Adi aarambame vedithaan ready-ah thambi
Aattam soodaa irukku poga venam polambi
Thaayam kedaichaa thodangi
Paambu kadichaa irangi
Male Part
Aattam innum irukku aarambi nee
Idhu enga poyidhaan mudiyum
Yaaru yaarukku theriyum
Merandu nikkudhae muzhiyum enna pannuva
Male Part
Ezhundhe nikkira nodiyum
Vizhudhe vizhudhe adiyum
Kannu kattudhaa poru daa
Mudiyum adhuvum
Male Part
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Humming : …………………
Male Part
Thannaane naananae thaanaane naananae
Thannaane naananae thaanaane naananae
Thannaane naanaane naa
Thannaa naa
Thannaane naanaane naa
Male Part
Take off aagaama nikkudhappaa un flight-uh
Paathu paathu ottinaalum wrong-aavudhaa right-uh
Pincode-ah follow panni vandha thunbathodu
Fun mode-uh on panni aadu thulli aadu
Male Part
Talk of the town aachi thambiyoda story
Paakka pakka paavamaachi romba romba sorry
Thollaiyathaan thookki endaa pannikkitta marry
Aapulathaan kundhikitta thaanave yeri
Male Part
What u next-uh kanna poda
Take a rest-uh sonna kelu
Vaazhka twist-uh fun ah vaazhu
Pazhagidumae nee erangi aadu
Male Part
Naan toss-u pottu paarthaa
Andha kaasu kaanaa pochu
Naan six adicha ball-uh
Ada aayiruche catch-uh
Oru nalla neram paarthaa
Ada odalaye watch-uh
Pala idea-va thedi
Ippo adikkirene torch-uh
Ada adhula kooda
Ippo illa illa charge-uh
Odi odi naanum vaanguren daa moochu
Humming : …………………..
Male Part
Kaadhukulla kaadhu kaadhu
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Male Part
Thaane nanne naananna nae
Thaane nanne naananna nae
Thaane nanne naananna nae
Thaana nae naananna nae
Thaane nanne naananna nae
Thaana nae naananna nae
Male Part
Kaadhukulla koiyungudhu
Kuruvi  kaadhukulla koiyungudhu
Male Part
Aiyaa

தமிழ்

ஆண் : டேய் சோழ முத்தா போச்சா
காதுக்குள்ள குருவி ரிங்கன்னு சுத்துமே
ஆண் : காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
ஆண் : அட ஆரம்பமே வெடிதான் ரெடியா தம்பி
ஆட்டம் சூடா இருக்கு போக வேணாம் பொலம்பி
தாயம் கிடைச்சா தொடங்கி
பாம்பு கடிச்சா இறங்கி
ஆண் : ஆட்டம் என்ன இருக்கு ஆரம்பி நீ
இது எங்க போயிதான் முடியும்
யாரு யாருக்கு தெரியும்
மெரண்டு நிக்குதே முழியும் என்ன பண்ணுவ
ஆண் : எழுந்தே நிக்கிற நொடியும்
விழுதே விழுதே அடியும்
கண்ணு கட்டுதா பொறுடா
முடியும் அதுவும்
ஆண் : காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
ஆண் : தன்னானே நானே தானனே நானே
தன்னானே நானே நானே
தன்னானே நானானேனா
தன்னான தன்னானே நானே
ஆண் : டே க் ஆப் ஆகாம நிக்குதப்பா உன் பிளைட்டு
பாத்து பார்த்து ஓட்டினாலும் ராங்காவுதா ரைட்டு
பின்கோட பாலோ பண்ணி வந்த துன்பத்தோடு
பன் மோடு ஆன் பண்ணி ஆடு துள்ளி ஆடு
ஆண் : டா க் ஆப் தி டவுன் ஆச்சி தம்பியோட ஸ்டோரி
பாக்க பாக்க பாவமாச்சி ரொம்ப ரொம்ப சாரி
தொல்லையாதான் தூக்கி ஏண்டா பண்ணிக்கிட்ட மேர்ரி
அப்புலதான் குந்திகிட்ட தானவே ஏறி
ஆண் : வாட் நெஸ்ட்டு கண்ணா போடா
டேக் ரெஸ்டு சொன்னா கேளு
வாழ்க ட்விஸ்டு பன்னா வாழு
பழகிடும் நீ இறங்கி ஆடு
ஆண் : நான் டாசு போட்டு பார்த்தா
அந்த காசுதானா போச்சு
நான் சிக்ஸ் அடிச்ச பாலு
அட ஆயிருச்சே கேச்சு
ஒரு நல்ல நேரம் பார்த்தா
அட ஓடலையே வாட்சு
பல ஐடியாவ தேடி
இப்போ அடிக்கிறானே டார்ச்சு
அட அதுல கூட
இப்போ இல்ல இல்ல சார்சு
ஓடி ஓடி நானும் வாங்குறேன் டா மூச்சு
ஆண் : காதுக்குள்ள காது காது
காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது நானே
ஆண் : நானே நானன்னே நானே நானே
நானன்னே நானே நானே
நானன்னே தானே நானன்னே தானே
நானே நானன்னே தனே நானன்னே தானே
ஆண் : காதுக்குள்ள கொய்யங்குது
குருவி காதுக்குள்ள கொய்யங்குது
ஆண் : ஐயா

Song details

Release information: From Singha (2026) · Singer: Anthony Daasan · Lyricist: Mani Amuthavan · Music: Manoj Chinnaswamy

Song video

Watch on YouTube

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : மனோஜ் சின்னஸ்வாமி

பாடல் ஆசிரியர் : மணி அமுதவான்