Roman script
Singers : Hariharan and Sujatha Mohan Music by : Sirpy Female Part …………………………. Male Part ………………. Female : …………………… Male Part Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaala En vaazhkaikoru artham solli tharuvaalaa Male Part ……………………………………. Male Part Thaalaatu kekavum illa Thaai paasam paarthadhum illa Enakoru sondham solla varuvaalaa En nenjukulla malliyapoo tharuvaalaa Male Part Pathu viralum enaku maathiram Pullaanguzhalaai maara venumae Endha saami enaku andha varam kodukum Nalla varam kodukum Male Part Meenaa maari neeril neendhanum Kuyilaa maari vinnil parakanum Kaathaa marama poova naanum vaazhndhidanum Oruthi thunai venum Male Part Saami silaigal nooru aayiram Senju senju naanum vaikiren Saami onnu kannu muliuchu paathidumaa Avala kaatidumaa Male Part Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaala En vaazhkaikoru artham solli tharuvaalaa Female Part ………………………………………. Male Part Mayilae mayilae thogai tharuviya Thogai adhilae selai neiyanum Yaarukunnu mayilae needhaan ketkaadhae Enaku theriyaadhae Male Part Nilavae nilavae vinmeen tharuviya Vinmeen adhilae veedu kattanum Yaarukunnu nilavae needhan ketkaadhae Enakae theriyaadhae Male Part Maramae maramae kilaigal tharuviya Kilaiyil kiliku oonjal kattanum Yaaru andha kili dhaan endru ketkaadhae Nesamaa theriyaadhae Female Part Kaathuku pookal sondham Poovuku vaasam sondham Vaasathuku sondhakaari varuvaalae Un vaazhkaikoru artham solli tharuvaalae Female Part …………………………………….
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : சிற்பி பெண் : ................................ ஆண் : ................................ பெண் : ................................ ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா ஆண் : ................................. ஆண் : தாலாட்டு கேட்கவும் இல்ல தாய் பாசம் பார்த்ததும் இல்ல எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளா என் நெஞ்சுக்குள்ள மல்லியப்பூ தருவாளா ஆண் : பத்து விரலும் எனக்கு மாத்திரம் புல்லாங்குழலாய் மாற வேணுமே எந்த சாமி எனக்கு அந்த வரம் கொடுக்கும் நல்ல வரம் கொடுக்கும் ஆண் : மீனா மாறி நீரில் நீந்தனும் குயிலா மாறி விண்ணில் பறக்கணும் காத்தா மரமா பூவா நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துணை வேணும் ஆண் : சாமி சிலைகள் நூறு ஆயிரம் செஞ்சு செஞ்சு நானும் வைக்கிறேன் சாமி ஒன்னு கண்ணு முழிச்சு பாத்திடுமா அவள காட்டிடுமா ஆண் : காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா பெண் : ................................. ஆண் : மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதிலே சேலை நெய்யணும் யாருக்குன்னு மயிலே நீதான் கேட்காதே எனக்கு தெரியாதே ஆண் : நிலவே நிலவே விண்மீன் தருவியா விண்மீன் அதிலே வீடு கட்டணும் யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே எனக்கே தெரியாதே ஆண் : மரமே மரமே கிளைகள் தருவியா கிளையில் கிளிக்கு ஊஞ்சல் கட்டணும் யாரு அந்த கிளி தான் என்று கேட்காதே நெசமா தெரியாதே பெண் : காத்துக்கு பூக்கள் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளே உன் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளே பெண் : .................................
Song information
Singers: Hariharan and Sujatha Mohan
Music by: Sirpy
Release information: From Kannan Varuvaan (2000) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Hariharan and Sujatha Mohan
- Film / album: Kannan Varuvaan
- Composer: Sirpy