Roman script
Singers : Mano and Lalitha Sagari Music by : Ilayaraja Male Part Kaaththu kaaththu ootha kaaththum veesuthae Paaththu paaththu jannal kadhavum saaththuthae Aadai moodum intha thaegamae aasai meerum neramae Male Part Kaaththu kaaththu ootha kaaththum veesuthae Paaththu paaththu jannal kadhavum saaththuthae Aadai moodum intha thaegamae aasai meerum neramae Female Part Koondhal meedhu podum poovai Kondu vanthu mannavaa Oonjal meedhu aadum poovai Unthan meedhu thoovavaa Male Part Kann moodum neram kooda Kadhal devi nyapaam Nee paarththa paarvaiyaalae Maarum enthan jaadhagam Female Part Moochum munagal pechum Pudhithaai raagam podum Paadalaai paavamaai Jeevanodu vaazhalaam Male Part Kaaththu kaaththu ootha kaaththum veesuthae Paaththu paaththu jannal kadhavum saaththuthae Female Part Laal laa laal laa laal laa Laala laala laala laalaa Male : Laal laa laal laa laal laa Laala laala laala laalaa Female Part En vaazhvil paarththathillai Unnai pola kannanai Un kaigal theendum pothu Nenjil inba vedhanai Male Part Un vaasal vantha pothu Kangal kolam pottathu Un nenjil saaintha pothu Udhaya geedham kettathu Female Part Dhegam santhiyaachu Thevai meeri pochu Podhume dhevanae Meedham illai yaedhumae Male Part Kaaththu kaaththu ootha kaaththum veesuthae Paaththu paaththu jannal kadhavum saaththuthae Kaaththu kaaththu ootha kaaththum veesuthae Female : Paaththu paaththu jannal kadhavum saaththuthae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் லலிதா சாகரி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே..... பெண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே ஆடை மூடும் இந்த தேகமே ஆசை மீறும் நேரமே காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே..... பெண் : கூந்தல் மீது போடும் பூவை கொண்டு வந்த மன்னவா ஊஞ்சல் மீது ஆடும் பூவை உந்தன் மீது தூவவா ஆண் : கண் மூடும் நேரம் கூட காதல் தேவி ஞாபகம் நீ பார்த்த பார்வையாலே மாறும் எந்தன் ஜாதகம் பெண் : மூச்சும் முனகல் பேச்சும் புதிதாய் ராகம் போடும் பாடலாய் பாவமாய் ஜீவனோடு வாழலாம்...... ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே பெண் : லால் லா லால் லா லால் லா லால லால லால லாலா ஆண் : லால் லா லால் லா லால் லா லால லால லால லாலா பெண் : என் வாழ்வில் பார்த்ததில்லை உன்னைப் போலக் கண்ணனை உன் கைகள் தீண்டும் போது நெஞ்சில் இன்ப வேதனை ஆண் : உன் வாசல் வந்த போது கண்கள் கோலம் போட்டது உன் நெஞ்சில் சாய்ந்த போது உதய கீதம் கேட்டது பெண் : தேகம் சாந்தியாச்சு தேவை மீறிப் போச்சு போதுமே தேவனே மீதம் இல்லை ஏதுமே ஆண் : காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே காத்து காத்து ஊதக் காத்தும் வீசுதே பெண் : பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
Song information
Singers: Mano and Lalitha Sagari
Music by: Ilayaraja
Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Mano and Lalitha Sagari
- Film / album: En Purushanthaan Enakku Mattumthaan
- Composer: Ilayaraja