Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Female Part Kathodu poovurasa Poova vandurasa Unnodu na….an Ennodu nee Poovaa kaathaa urasa Male Part Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na….an Ennodu nee Poovaa kaathaa urasa Female Part Yeththam pottu Eracha thanni oodum Yeththam pottu Eracha thanni oodum Yen athu yen athai Thedum vayalum paadum Male Part Aaraatho dhagam vantha Aasa mogam vantha Aathadi aalaagi naalachutho Female Part Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na….an Male : Aaan ….ennodu nee Poovaa kaathaa urasa Male Part Kodaikkaanal kurinji Malarin jaadhi Kodaikkaanal kurinji malarin jaadhi Yaar athu yaar adhai Ketta theriyum sedhi Female Part Naan thaanae chinna ponnu Poovum naanum onnu Naan yaaru thaenaaru Neeraada vaa Male Part Kathodu poovurasa Poovodu vandurasa Unnodu na….an Female : Aaan ….ennodu nee Poovaa kaathaa urasa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா....ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச ஆண் : காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா...ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச பெண் : ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும் ஏத்தம் போட்டு இறைச்ச தண்ணி ஓடும் ஏன் அது ஏன் அதைத் தேடும் வயலும் வாடும் ஆண் : ஆறாதோ தாகம் வந்தா ஆசை மோகம் வந்தா ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ பெண் : காத்தோடு பூவுரச பூவை வண்டுரச உன்னோடு நா...ன் என்னோடு நீ பூவாக் காத்தா உரச ஆண் : கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி யார் அது யார் அதைக் கேட்டா தெரியும் சேதி பெண் : நான் தானே சின்னப் பொண்ணு பூவும் நானும் ஒண்ணு நான் யாரு தேனாறு நீராட வா ஆண் : காத்தோடு பூவுரச பூவை வண்டு ரச உன்னோடு நா...ன் பெண் : ஆ...என்னோடு நீ பூவாக் காத்தா உரச
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Anbukku Naan Adimai (1980) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Anbukku Naan Adimai
- Composer: Ilayaraja