Roman script
Singer : P. Jayachandran Music by : Ilayaraja Male Part Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi Nethu vara serthu vacha Aasaigal veguthadi Neeyirundu naan anacha Nimmathi aagumadi Male Part Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi Female Part Aaa..aariroo aarirooo Thanga salanga kondu Thaaimaaman varuvaaru Ponnumaniyum kondu Ponkooda tharuvaaru Pozhudhoda thoonghu kannae Aari aarirooo Vidinjaakka muzhichikalaam Aari aarirooo Auulllee aariooo aarirooo Male Part Aaa…haaa…aaa..haaa…aa… Mukkulichu naan yedutha Muthu chippi neethanae Mutheduthu nenjukkula Pathiramaa vechenae Male Part Vechathippo kaanama Naanae theduren Raathiriyil thoongama Raagam paaduren Male Part Naan padikkum moganamae Naan padaicha seethaname Thaen vadicha paathiramae Then madura poocharamae Kandathu yennaachu Kaneeril ninnachu Male Part Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi Male Part Neeru nelam naalu pakkam Naan thirumbi paathalum Antha pakkam intha pakkam Athanaiyum neeyaagum Male Part Nenjukkulla neengama Nee thaan vaazhura Naadiyila soodethi Nee thaan vaattura Male Part Aala itta sengarumbaa Aattugira en manasa Yaara vittu thoothu solli Naanariven un manasa Ullamum punnaachu Kaaranam penaachu Male Part Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi Nethu vara serthu vacha Aasaigal veguthadi Neeyirundu naan anacha Nimmathi aagumadi Male Part Kaathirunthu kaathirunthu Kaalangal poguthadi Poothirunthu poothirunthu Poovizhi noguthadi
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி பெண் : ஆஆ...ஆரிரோ..ஆரிரோ.. தங்க சலங்க கொண்டு தாய்மாமன் வருவாரு பொண்ணு மணியும் கொண்டு பொன்கூட தருவாரு பொழுதோட தூங்கு கண்ணே ஆரி ஆரிரோ விடிஞ்சாக்கா முழிச்சுகலாம் ஆரி ஆரிரோ ஆண் : ஆஆ...ஹா....ஆஆ...ஹா..ஆஆ... முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வெச்சேனே ஆண் : வெச்சதிப்போ காணாம நானே தேடுறேன் ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன் ஆண் : நான் படிக்கும் மோகனமே நான் படைச்ச சீதனமே தேன் வடிச்ச பாத்திரமே தென்மதுர பூச்சரமே கண்டது என்னாச்சு… கண்ணீரில் நின்னாச்சு ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி ஆண் : நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பி பாத்தாலும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் அத்தனையும் நீயாகும் ஆண் : நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற ஆண் : ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச யாரவிட்டு தூதுசொல்லி நான் அறிவேன் உம் மனச உள்ளமும் புண்ணாச்சு… காரணம் பெண்ணாச்சு ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
Song information
Singer: P. Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Vaidehi Kathirunthal (1984) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Vaidehi Kathirunthal
- Composer: Ilayaraja