Roman script
Kaathirunthene Naane Song Lyrics is a track from Konjum Kumari – Tamil Movie in the year 1963, Starring R. S. Manohar, S. V. Ramadoss, A. Karunanidhi, K. K. Sounder, Manorama, Rukmani and K. P. Indira Devi. This song was sung by P. Susheela, music composed by S. Vedhachalam and lyrics work penned by Vaali. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Vaali Female Part Kaathirundhenae naane Kadhalan vandhaan thaane Kaadhal pirandha podhu Mayangiduvale maadhu Female Part Kaathirundhenae naane Kadhalan vandhaan thaane Kaadhal pirandha podhu Mayangiduvale maadhu Female Part Haaa aaa aaa aa Aathangaraiyil maalaiyil naan Avanai paarthanae Aathangaraiyil maalaiyil naan Avanai paarthanae En kaadhal nenjai naanae Avan kaiyil serthenae En kaadhal nenjai naanae Avan kaiyil serthenae Ennavo pannudhae Idhu thaan kaadhal thaagama Female Part Kaathirundhenae naane Kadhalan vandhaan thaane Kaadhal pirandha podhu Mayangiduvale maadhu Female Part Haaa aaa aaa aa Aasai mayakkam theeruma Avan kaiyaal thoduvaana Aasai mayakkam theeruma Avan kaiyaal thoduvaana En vaasal thedi vandhaal Naan veliyae viduvena En vaasal thedi vandhaal Naan veliyae viduvena Ennavo pannudhae Idhu thaan kaadhal thaagama Female Part Kaathirundhenae naane Kadhalan vandhaan thaane Kaadhal pirandha podhu Mayangiduvale maadhu Female Part Kaathirundhenae naane Kadhalan vandhaan thaane Kaadhal pirandha podhu Mayangiduvale maadhu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : காத்திருந்தேனே நானே காதலன் வந்தான் தானே காதல் பிறந்த போது மயங்கிடுவாளே மாது பெண் : காத்திருந்தேனே நானே காதலன் வந்தான் தானே காதல் பிறந்த போது மயங்கிடுவாளே மாது பெண் : ஹா ..ஆஅ..ஆ..ஆஅ.. ஆத்தங்கரையில் மாலையில் நான் அவனைப் பார்த்தேனே ஆத்தங்கரையில் மாலையில் நான் அவனைப் பார்த்தேனே என் காதல் நெஞ்சை நானே அவன் கையில் சேர்த்தேனே.. என் காதல் நெஞ்சை நானே அவன் கையில் சேர்த்தேனே.... என்னவோ பண்ணுதே இதுதான் காதல் தாகமா..... பெண் : காத்திருந்தேனே நானே காதலன் வந்தான் தானே காதல் பிறந்த போது மயங்கிடுவாளே மாது பெண் : ஹா ..ஆஅ..ஆ..ஆஅ.. ஆசை மயக்கம் தீருமா அவன் கையால் தொடுவானா ஆசை மயக்கம் தீருமா அவன் கையால் தொடுவானா என் வாசல் தேடி வந்தால் நான் வெளியே விடுவேனா... என் வாசல் தேடி வந்தால் நான் வெளியே விடுவேனா... என்னவோ பண்ணுதே இதுதான் காதல் தாகமா..... பெண் : காத்திருந்தேனே நானே காதலன் வந்தான் தானே காதல் பிறந்த போது மயங்கிடுவாளே மாது பெண் : காத்திருந்தேனே நானே காதலன் வந்தான் தானே காதல் பிறந்த போது மயங்கிடுவாளே மாது
Song information
Singer: P. Susheela
Release information: From Konjum Kumari (1963) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Konjum Kumari