Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : R. Sudharsanam Lyrics by : Kavi Rajagopal Female Part Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu Vazhi paathirundha ponnukku manam thulludhu Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu Vazhi paathirundha ponnukku manam thulludhu Poothiruntha mullaikku manam vandhadhu Female Part Poothiruntha mullaikku manam vandhadhu Naalai pudhu vaazhvu enai thedi vara pogudhu Pudhu vaazhvu enai thedi vara pogudhu Female Part Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu Vazhi paathirundha ponnukku manam thulludhu Female Part Aththaanukkum avar sothaana enakkum Aasai kalyanam nadakkum Female Part Aththaanukkum avar sothaana enakkum Aasai kalyanam nadakkum Muthaaram kannathil munnoru kidaikkum Muthaaram kannathil munnoru kidaikkum Mugil moodatha nilavaaga mugam sivakkaum Female Part Kaathiruntha Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu Vazhi paathirundha ponnukku manam thulludhu Female Part Thangam pole kutty singam polae Kadal sangam polae aasai magan pirappaan Female Part Thangam pole kutty singam polae Kadal sangam polae aasai magan pirappaan Vanna malar koththaaga Manjal oli mottaaaga Vanna malar koththaaga Manjal oli mottaaaga Vaazhaiadi vazhaiyagaa peran pirappaaan Endrum maaradha inbathil alli sirippaan Endrum maaradha inbathil alli sirippaan Female Part Kaathiruntha Kaathiruntha kannukku oli vandhadhu Oli vandhadhu Vazhi paathirundha ponnukku manam thulludhu
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் பெண் : காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது பூத்திருந்த முல்லைக்கு மணம் வந்தது பூத்திருந்த முல்லைக்கு மணம் வந்தது நாளை புதுவாழ்வு எனைத் தேடி வரப்போகுது. புதுவாழ்வு எனைத் தேடி வரப்போகுது... பெண் : காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது பெண் : அத்தானுக்கும் அவர் சொத்தான எனக்கும் ஆசை கல்யாணம் நடக்கும் பெண் : அத்தானுக்கும் அவர் சொத்தான எனக்கும் ஆசை கல்யாணம் நடக்கும் முத்தாரம் கன்னத்தில் முன்னூறு கிடைக்கும் முத்தாரம் கன்னத்தில் முன்னூறு கிடைக்கும் முகில் மூடாத நிலவாக முகம் சிவக்கும் பெண் : காத்திருந்த காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது பெண் : தங்கம் போலே குட்டி சிங்கம் போலே கடல் சங்கம் போலே ஆசை மகன் பிறப்பான் பெண் : தங்கம் போலே குட்டி சிங்கம் போலே கடல் சங்கம் போலே ஆசை மகன் பிறப்பான் வண்ணமலர் கொத்தாக மஞ்சள் ஒளி மொட்டாக வண்ணமலர் கொத்தாக மஞ்சள் ஒளி மொட்டாக வாழையடி வாழையாக பேரன் பிறப்பான் என்றும் மாறாத இன்பத்தில் அள்ளிச் சிரிப்பான் என்றும் மாறாத இன்பத்தில் அள்ளிச் சிரிப்பான்.. பெண் : காத்திருந்த காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது வழிப் பாத்திருந்த பொண்ணுக்கு மனம் துள்ளுது
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: R. Sudharsanam
Lyrics by: Kavi Rajagopal
Release information: From Thilakam (1960) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Kavi Rajagopal · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Thilakam
- Composer: R. Sudharsanam
- Lyricist: Kavi Rajagopal