Roman script
Singers : Gangai Amaran and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male Part Aa… aa… Kaadhalilae tholviyutraan Kaalai ingae Avanai kaadhalilae thorkka vaitha Kanni engae Kavalaigalai marandhidavae indha thanni Daai oothungadaa nooru milli enni enni Male Part Venaam venaam pombala mogam Ellaam pagal vesham Velai illaama veenaa alanjnen Andho paridhaapam Male Part Aambalainga paavam thaan Pombalaikku laabam thaan Aasa venaandaa Naan kanda paadam thaan Male Part Venaam venaam pombala mogam Ellaam pagal vesham Velai illaama veenaa alanjnen Andho paridhaapam Male Part Annaikkoru dhevadhaasu Ponnaala thaan kettaan daa Innikkoru lakshmi pathiyum Ponnaala thaan kettaan daa Ava pottaa vesham thaan Naan ponen mosam thaan Aa… aa… aa… aa… Ava pottaa vesham thaan Naan ponen mosam thaan Male Part Un kadha thaanae En kadha kooda Uruppadiyaaga seru en kooda Male Part Kaadhal thandha tholviyinaalae Karanjen andha paaviyinaalae
Both : Veenaa ponomae Kaaranam pen thaanae Male Part Venaam venaam pombala mogam Male : Ellaam pagal vesham Male : Pagal vesham Male Part Velai illaama veenaa alanjnen Male : Andho paridhaapam Male : Paridhaapam Male Part Pudhu chaela poovu ravikka Kadana vaangi kudukkaathae hae haei Pombala mel aasa vechu Thaniyaaga padukkaadhae Male Part Ponnugala nambaadhae Pinnaala nee vembaadhae Ponnugala nambaadhae Pinnaala nee vembaadhae Male Part Aasaiyinaalae mosadiyaachu Ava sirippaalae manam kettu pochu Male Part Pennaal ippa vedhana thaan Polappo ippa sodhana thaan Both : Ava pera cholli Adichomae nooru milli Male Part Venaam venaam pombala mogam Ellaam pagal vesham Male Part Velai illaama veenaa alanjnen Andho paridhaapam Male Part Aambalainga paavam thaan Male Part Pombalaikku laabam thaan Both : Aasa venaandaa Naan kanda paadam thaan Both : Venaam venaam pombala mogam Ellaam pagal vesham Velai illaama veenaa alanjnen Andho paridhaapam
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ....ஆஆ....ஆ..... காதலிலே தோல்வியுற்றான் காளை இங்கே அவனை காதலிலே தோற்க வைத்த கன்னி எங்கே கவலைகளை மறந்திடவே இந்தத் தண்ணி டேய் ஊத்துங்கடா நூறு மில்லி எண்ணி எண்ணி ஆண் : வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம் வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம் ஆண் : ஆம்பளைங்க பாவம்தான் பொம்பளைக்கு லாபம்தான் ஆசை வேணாண்டா நான் கண்ட பாடம்தான் ஆண் : வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம் வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம் ஆண் : அன்னைக்கொரு தேவதாசு பொண்ணாலதான் கெட்டான்டா இன்னிக்கொரு லக்ஷ்மிபதியும் பொண்ணாலதான் கெட்டான்டா ஆண் : அவ போட்டா வேஷம்தான் நான் போனேன் மோசம்தான் ஆஅ.....ஆஆ......ஆஅ.....ஆஅ...... அவ போட்டா வேஷம்தான் நான் போனேன் மோசம்தான் ஆண் : உன் கதை தானே என் கதை கூட உருப்படியாக சேரு என் கூட ஆண் : காதல் தந்த தோல்வியினாலே கரைஞ்சேன் அந்த பாவியினாலே இருவர் : வீணா போனோமே காரணம் பெண்தானே ஆண் : வேணாம் வேணாம் பொம்பள மோகம் ஆண் : எல்லாம் பகல் வேஷம் ஆண் : பகல் வேஷம் ஆண் : வேலை இல்லாம வீணா அலஞ்சேன் ஆண் : அந்தோ பரிதாபம் ஆண் : பரிதாபம் ஆண் : புதுச் சேலை பூவு ரவிக்க கடன வாங்கிக் குடுக்காதே ஏ ஹேய் பொம்பள மேல் ஆசை வெச்சு தனியாக படுக்காதே ஆண் : பொண்ணுகள நம்பாதே பின்னால நீ வெம்பாதே பொண்ணுகள நம்பாதே பின்னால நீ வெம்பாதே ஆண் : ஆசையினாலே மோசடியாச்சு அவ சிரிப்பாலே மனம் கெட்டுப் போச்சு ஆண் : பொண்ணால் இப்ப வேதனைதான் பொழப்போ இப்ப சோதனைதான் இருவர் : அவ பேரச் சொல்லி அடிச்சோமே நூறு மில்லி ஆண் : வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம் ஆண் : வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம் ஆண் : ஆம்பளைங்க பாவம்தான் ஆண் : பொம்பளைக்கு லாபம்தான் இருவர் : ஆசை வேணாண்டா நான் கண்ட பாடம்தான் இருவர் : வேணாம் வேணாம் பொம்பள மோகம் எல்லாம் பகல் வேஷம் வேலை இல்லாம வீணா அலஞ்சேன் அந்தோ பரிதாபம்
Song information
Singers: Gangai Amaran and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Kanni Rasi (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran and Malaysia Vasudevan
- Film / album: Kanni Rasi
- Composer: Ilayaraja