Roman script
Singer : P. Susheela Music by : Shankar Gaensh Lyrics by : Gangai Amaran Male Part ……………….. Female Part Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Karai varumo thuyar vilagi pogaatho Idhayam inimael sugam perumo Female Part Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Female Part Mullin melae paadham polae Vaazhkkai yaeno poongaattrae Mullin melae paadham polae Vaazhkkai yaeno poongaattrae Female Part Kanavugal kodi kalainthathu odi Uravugal thedavae varumo vaazhve Kanavugal kodi kalainthathu odi Uravugal thedavae varumo vaazhve Female Part Mayanguthammaa manam kalanguthammaa Mayanguthammaa manam kalanguthammaa Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo…. Female Part Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Female Part Paadhai maari payanam ponaal Oorum vanthae saeraathu Paadhai maari payanam ponaal Oorum vanthae saeraathu Female Part Anaikkira kaigal padhaikkira pothu Amaithiyum thondrumo alaiyae sollu Anaikkira kaigal padhaikkira pothu Amaithiyum thondrumo alaiyae sollu Female Part : Mayanguthammaa manam kalanguthammaa Mayanguthammaa manam kalanguthammaa Vizhi nanaiyuthae…oo…oo….ooo….ooo…. Female Part Kaaththadichathu raamaayi Padaku kavizhnthu vittathu povaayi Male Part …………….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ........................... பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி கரை வருமோ துயர் விலகி போகாதோ இதயம் இனிமேல் சுகம் பெறுமோ..... பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி பெண் : முள்ளின் மேலே பாதம் போலே வாழ்க்கை ஏனோ பூங்காற்றே முள்ளின் மேலே பாதம் போலே வாழ்க்கை ஏனோ பூங்காற்றே பெண் : கனவுகள் கோடி கலைந்தது ஓடி உறவுகள் தேடவே வருமோ வாழ்வே.... கனவுகள் கோடி கலைந்தது ஓடி உறவுகள் தேடவே வருமோ வாழ்வே.... பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா மயங்குதம்மா மனம் கலங்குதம்மா விழி நனையுதே....ஓ...ஓ.....ஓஒ.....ஓஒ.... பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி பெண் : பாதை மாறி பயணம் போனால் ஊரும் வந்தே சேராது பாதை மாறி பயணம் போனால் ஊரும் வந்தே சேராது பெண் : அணைக்கிற கைகள் பதைக்கிற போது அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு அணைக்கிற கைகள் பதைக்கிற போது அமைதியும் தோன்றுமோ அலையே சொல்லு பெண் : மயங்குதம்மா மனம் கலங்குதம்மா மயங்குதம்மா மனம் கலங்குதம்மா விழி நனையுதே....ஓ...ஓ.....ஓஒ.....ஓஒ...... பெண் : காத்தடிச்சது ராமாயி படகு கவிழ்ந்து விட்டது பூவாயி ஆண் : ........................
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Gaensh
Lyrics by: Gangai Amaran
Release information: From Kuppathu Ponnu (1982) · Singer: P. Susheela · Lyricist: Gangai Amaran · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kuppathu Ponnu
- Composer: Shankar Gaensh
- Lyricist: Gangai Amaran