Roman script
Singer : K. S.Chithra Music by : S. A. Rajkumar Female Part Hmm…mmmm Ahaa…aaa…aaa.. Oh ho…ooo..ohooho..hoo Female Part Kaaththa naaththa Naama onnu sentha mannula Ippo vella kaada Poova poova Naama pooththiruntha bhoomiyum Ellaam tharisal meda Female Part Vedha nellu kottum enga Paththayaththula Aasa kotti vechchen thenam Un nenappula Athu ippothu kaanavilla..aaa… . Female : Kaaththa naaththa Naama onnu sentha mannula Ippo vella kaada Poova poova Naama pooththiruntha bhoomiyum Ellaam tharisal meda Chorus ……………….. Female Part Kannukku mai vechchen Kai viral venaannu Oosiya kondu vanthu Theetta chonnaanga Female Part Koonthalil poo vechchen Un sontham venaannu Thee pantham kondu vanthu Sootta chonnanga Female Part Unakkuthaan naanaaganum Illaiyinna mannaaganum Manasu enna maavelakkaaya Renda odachchu thalla Nenja valichchathenna Female Part Kaaththa naaththa Naama onnu sentha mannula Ippo vella kaada Poova poova Naama pooththiruntha bhoomiyum Ellaam tharisal meda Female Part Nanjaiyil molachcha Kadalaiya odachchu Onnu nee onnu naannu Solli thirinjen Female Part Aaththukku pakkaththil Ayyanaar silaikku Pinnalae maaman madi Saainju kedanthen Female Part Aasathaan en nenjila Aaru kalanthaan en kannula Usura maranthu pogura pothu Neethaan somakka venum Antha varamum venum Female Part Kaaththa naaththa Naama onnu sentha mannula Ippo vella kaada Poova poova Naama pooththiruntha bhoomiyum Ellaam tharisal meda
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஓ ஹோ ஓஓ ஓஹோ ஓஹோ ஹோ பெண் : காத்தா நாத்தா நாம ஒன்னு சேந்த மண்ணுல இப்போ வெள்ள காடா பூவா பூவா நாம பூத்திருந்த பூமியும் எல்லாம் தரிசல் மேடா பெண் : வித நெல்லு கொட்டும் எங்க பத்தாயத்துல ஆச கொட்டி வெச்சேன் தெனம் உன் நெனப்புல அது இப்போது காணவில்ல ஆஆ பெண் : காத்தா நாத்தா நாம ஒன்னு சேந்த மண்ணுல இப்போ வெள்ள காடா பூவா பூவா நாம பூத்திருந்த பூமியும் எல்லாம் தரிசல் மேடா குழு : .............................. பெண் : கண்ணுக்கு மை வச்சேன் கை விரல் வேணான்னு ஊசிய கொண்டு வந்து தீட்ட சொன்னாங்க பெண் : கூந்தலில் பூ வெச்சேன் உன் சொந்தம் வேணான்னு தீ பந்தம் கொண்டு வந்து சூட்ட சொன்னாங்க பெண் : உனக்கு தான் நானாகணும் இல்லையின்னா மண்ணாகனும் மனசு என்ன மா விளக்காயா ரெண்டா ஒடச்சு தள்ள நெஞ்ச வலிச்சதென்ன பெண் : காத்தா நாத்தா நாம ஒன்னு சேந்த மண்ணுல இப்போ வெள்ள காடா பூவா பூவா நாம பூத்திருந்த பூமியும் எல்லாம் தரிசல் மேடா பெண் : நஞ்சையில் மொளச்ச கடலைய ஒடச்சு ஒன்னு நீ ஒன்னு நானு சொல்லி திரிஞ்சேன் பெண் : ஆத்துக்கு பக்கத்தில் அய்யனார் சிலைக்கு பின்னாலே மாமன் மடி சாஞ்சு கிடந்தேன் பெண் : ஆசதான் என் நெஞ்சில ஆறு கலந்தான் என் கண்ணுல உசுர மறந்து போகுற போது நீதான் சொமக்க வேணும் அந்த வரமும்வேணும் பெண் : காத்தா நாத்தா நாம ஒன்னு சேந்த மண்ணுல இப்போ வெள்ள காடா பூவா பூவா நாம பூத்திருந்த பூமியும் எல்லாம் தரிசல் மேடா
Song information
Singer: K. S.Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Maanasthan (2004) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: K. S.Chithra
- Film / album: Maanasthan
- Composer: S. A. Rajkumar