Roman script
Singer : T. M. Soundarajan Music by : Sankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Kaariyam muluvathum vetri Aahaa kaadhal kondaal kutty Kaariyam muluvathum vetri Aahaa kaadhal kondaal kutty Kalyanam aagattum Kaiyil anaippen katti Kalyanam aagattum Kaiyil anaippen katti Male Part Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Ada jil jil maeni jigina raani Siritha mugam padu sutti Male Part Thaadi thaduthaal enna Meesai maraithaal enna Enna sankara sambo saami Ivan ena ninaithaal enna Male Part Hara hara sambo sankara ganesha Enga appanae Thaadi thaduthaal enna Meesai maraithaal enna Enna sankara sambo saami Ivan ena ninaithaal enna Male Part Pattu pudavaiyum kattum mael aadaiyum Thottu thaalattinaal sittu thaanaadumae Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Male Part Humming …. Male Part Katti ilukka vittaal Pattam parakkadhamma Oru kattilum methaiyum Illavittaal suvaikaadhamma Male Part Katti ilukka vittaal Pattam parakkadhamma Oru kattilum methaiyum Illavittaal suvaikaadhamma Male Part Manjal nool vaanguven Konjam pon vanguven Manjam naan vanguven Nenjil aval thoonguvaal Male Part Jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Male Part Kaariyam muluvathum vetri Aahaa kaadhal kondaal kutty Kalyanam aagattum Kaiyil anaippen katti Male Part Ada jiljil maeni jigina raani Siritha mugam padu sutti Ada jil jil maeni jigina raani Siritha mugam padu sutti
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : காரியம் முழுவதும் வெற்றி ஆஹா ... காதல் கொண்டாள் குட்டி காரியம் முழுவதும் வெற்றி ஆஹா ... காதல் கொண்டாள் குட்டி கல்யாணம் ஆகட்டும் கையில் அணைப்பேன் கட்டி கல்யாணம் ஆகட்டும் கையில் அணைப்பேன் கட்டி ஆண் : அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி ஆண் : தாடி தடுத்தாலென்ன மீசை மறைத்தாலென்ன என்னை சங்கர சம்போ சாமி இவன் என நினைத்தாலென்ன ஆண் : ஹர ஹர சம்போ கணேஷா எங்க அப்பனே தாடி தடுத்தாலென்ன மீசை மறைத்தாலென்ன என்னை சங்கர சம்போ சாமி இவன் என நினைத்தாலென்ன ஆண் : பட்டுப் பாவாடையும் கட்டும் மேலாடையும் தொட்டுத் தாலாட்டினால் சிட்டு தானாடுமே அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி........ அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி...... ஆண் : .............. ஆண் : கட்டி இழுக்காவிட்டால் பட்டம் பறக்காதம்மா ஒரு கட்டிலும் மெத்தையும் இல்லாவிட்டால் சுவைக்காதம்மா ஆண் : கட்டி இழுக்காவிட்டால் பட்டம் பறக்காதம்மா ஒரு கட்டிலும் மெத்தையும் இல்லாவிட்டால் சுவைக்காதம்மா ஆண் : மஞ்சள் நூல் வாங்குவேன் கொஞ்சம் பொன் வாங்குவேன் மஞ்சம் நான் வாங்குவேன் நெஞ்சில் அவள் தூங்குவாள் ஆண் : ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி....... ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி....... ஆண் : காரியம் முழுவதும் வெற்றி ஆஹா ... காதல் கொண்டாள் குட்டி கல்யாணம் ஆகட்டும் கையில் அணைப்பேன் கட்டி ஆண் : அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி ஜில்ஜில் மேனி ஜிகினாராணி சிரித்த முகம் படு சுட்டி
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Sankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Siritha Mugam (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Siritha Mugam
- Composer: Sankar Ganesh
- Lyricist: Kannadasan