Roman script

Singer : M. L. Vasanthakumari

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Kaaranam theriyaamal ullam

Santhosam kondaaduthae

Lala lala lala lallaa laalaa

Kaaranam theriyamal ullam

Santhosam kondaaduthae

Lala lala lala lallaa laalaa….aaa….

Female Part

Manam malar pola vaazhvnilae

Perinbam adhey adainthaenae naanae

Manam malar pola vaazhvnilae

Perinbam adhey adainthaenae naanae

Female Part

Kaanbavai yaavum kaaviyam pol

Indrea aanandham….aa….aaa….aanandham

Female Part

Kaanaththilae kuyil polae

Aaa….aaa…..aanandham

Vaanaththilae oli polae aanandham

Vaa….aa….naththithilae oli polae aanandham

Kaavinailae….ae…..ae….

Kaavinilae mayil polae

Kaavinilae mayil polae aanandham

Female Part

Kaanaththilae kuyil polae

Kaanbavai yaavum kaaviyam pol

Indrea aanandham….aanandham

Female Part

Kanavum ninaivum yaavumae

Pudhumaiyaaga kaanuthae

Kanavum ninaivum yaavumae

Pudhumaiyaaga kaanuthae

Kaadhal enbathu idhuthaano

Manam maariyathaeno

Kaaranam theriyamal ullam

Santhosam kondaaduthae…..

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : காரணம் தெரியாமல் உள்ளம்

சந்தோஷம் கொண்டாடுதே

லல லல லல லல்லா லாலா

காரணம் தெரியாமல் உள்ளம்

சந்தோஷம் கொண்டாடுதே

லல லல லல லல்லா லாலா....ஆஅ.....

பெண் : மனம் மலர் போல வாழ்வினிலே

பேரின்பமதே அடைந்தேனே நானே

மனம் மலர் போல வாழ்வினிலே

பேரின்பமதே அடைந்தேனே நானே

பெண் : காண்பவை யாவும் காவியம் போல்

இன்றே ஆனந்தம்..... ஆ.....ஆ.....ஆனந்தம்........

பெண் : கானத்திலே குயில் போலே

ஆஅ....ஆ....ஆனந்தம்

வானத்திலே ஒளி போலே ஆனந்தம்

வா......ஆ.....னத்திலே ஒளி போலே ஆனந்தம்

காவினிலே.......ஏ....ஏ.......

காவினிலே மயில் போலே

காவினிலே மயில் போலே ஆனந்தம்

பெண் : கானத்திலே குயில் போலே

காண்பவை யாவும் காவியம் போல்

இன்றே ஆனந்தம்..... ...ஆனந்தம்.....

பெண் : கனவும் நினைவும் யாவுமே

புதுமையாகக் காணுதே

கனவும் நினைவும் யாவுமே

புதுமையாகக் காணுதே இது ஏன்

காதல் என்பது இதுதானோ

மனம் மாறியதேனோ

காரணம் தெரியாமல் உள்ளம்

சந்தோஷம் கொண்டாடுதே.........

Song information

Singer: M. L. Vasanthakumari

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Kannadasan

Explore this song