Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Kaanum sandhosham yaavum poi vaesham Panneeril kanneerin vaasam varum Ponnaaram ondru kai saerum indru Inbathin mael thunbathirkku kaadhal varum Male Part Kaanum sandhosham yaavum poi vaesham Panneeril kanneerin vaasam varum Ponnaaram ondru kai saerum indru Inbathin mael thunbathirkku kaadhal varum Male Part Kaanum sandhosham yaavum poi vaesham Panneeril kanneerin vaasam varum Laalaalaa laalaalaa laa laalalaa
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம் பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும் பொன்னாரம் ஒன்று கை சேரும் இன்று இன்பத்தின் மேல் துன்பத்திற்கு காதல் வரும் ஆண் : காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம் பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும் பொன்னாரம் ஒன்று கை சேரும் இன்று இன்பத்தின் மேல் துன்பத்திற்கு காதல் வரும் ஆண் : காணும் சந்தோஷம் யாவும் பொய் வேஷம் பன்னீரில் கண்ணீரின் வாசம் வரும் லாலாலா லாலாலா லா லாலலா
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Eera Vizhi Kaaviyangal (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Eera Vizhi Kaaviyangal
- Composer: Ilayaraja