Roman script
Singer : S. Janki Music by : Ilayaraja Lyrics by : Na. Kamarasan Female Part Kaanaal neeraa kanavaa vaazhvaa Maalai thodukkum neram Malerae sarugaai pogum Female Part Ival vaazhum naalellaam Dhinam sogam thaanammaa Ival vaazhum naalellaam Dhinam sogam thaanammaa Female Part Kaanaal neeraa kanavaa vaazhvaa Male Part …………….. Female Part Chinna kuyilae chellakkiliyae Kannin maniyae kalangaathae Enna vithiyao enna kadhaiyo Kangal azhuthae sellum nadhiyo Female Part Oru yaezhai sogamae adhu theyum neramo Manam vaadum kolamo Idhu devan leelaiyo Kadalae ilangaatril sogam paadum chitra muththamizhae Oru poovaagum manam theeyaagim santhana malligaiyae Female Part Kaanaal neeraa kanavaa vaazhvaa Female Part Thendralathuvae vantha puyalae Enthan azhagae sumaithaano Anthi pozhuthae manjal nilavae Anthappuramae pagaithaano Female Part Malarsolai vaaduthae malar vaasam ponathae Karai kaanum pothilae alai mothum odamae Kadalae irul moodum aasai vaanil vanthathu chandhiranae Ini naalthorum sugam thaalaatta vidivelliyum vanthidumaa Female Part Kaanaal neeraa kanavaa vaazhvaa Maalai thodukkum neram Malerae sarugaai pogum Female Part Ival vaazhum naalellaam Dhinam sogam thaanammaa Ival vaazhum naalellaam Dhinam sogam thaanammaa Female Part Kaanaal neeraa kanavaa vaazhvaa…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : நா. காமராசன் பெண் : கானல் நீரா கனவா வாழ்வா மாலை தொடுக்கும் நேரம் மலரே சருகாய் போகும் பெண் : இவள் வாழும் நாளெல்லாம் தினம் சோகம் தானம்மா..... இவள் வாழும் நாளெல்லாம் தினம் சோகம் தானம்மா..... பெண் : கானல் நீரா கனவா வாழ்வா..... ஆண் : .............................. பெண் : சின்னக் குயிலே செல்லக்கிளியே கண்ணின் மணியே கலங்காதே என்ன விதியோ என்ன கதையோ கண்கள் அழுதே செல்லும் நதியோ பெண் : ஒரு ஏழைக் சோகமே அது தேயும் நேரமோ மனம் வாடும் கோலமோ இது தேவன் லீலையோ கடலே இளங்காற்றில் சோகம் பாடும் சித்திர முத்தமிழே ஒரு பூவாகும் மனம் தீயாகும் சந்தன மல்லிகையே...... பெண் : கானல் நீரா கனவா வாழ்வா பெண் : தென்றலதுவே வந்த புயலே எந்தன் அழகே சுமைதானோ அந்தி பொழுதே மஞ்சள் நிலவே அந்தப்புரமே பகைதானோ பெண் : மலர்ச்சோலை வாடுதே மலர் வாசம் போனதே கரை காணும் போதிலே அலை மோதும் ஓடமே கடலே இருள் மூடும் ஆசை வானில் வந்தது சந்திரனே இனி நாள்தோறும் சுகம் தாலாட்ட விடிவெள்ளியும் வந்திடுமா பெண் : கானல் நீரா கனவா வாழ்வா மாலை தொடுக்கும் நேரம் மலரே சருகாய் போகும் பெண் : இவள் வாழும் நாளெல்லாம் தினம் சோகம் தானம்மா..... இவள் வாழும் நாளெல்லாம் தினம் சோகம் தானம்மா..... பெண் : கானல் நீரா கனவா வாழ்வா.....
Song information
Singer: S. Janki
Music by: Ilayaraja
Lyrics by: Na. Kamarasan
Release information: From Meendum Parasakthi (1985) · Singer: S. Janaki · Lyricist: Na. Kamarasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janki
- Film / album: Meendum Parasakthi
- Composer: Ilayaraja
- Lyricist: Na. Kamarasan