Roman script
Singers : K. V. Mahadevan and K. Rani Music by : K. V. Mahadevan Male Part Kaanaatha kaatchigalai paaru Kaalaththin kolam thannai paaru Moonaavin kaiyilae paa naa agappattu Muzhiyaa muzhigiratha paaru Moonaavin kaiyilae paa naa agappattu Muzhiyaa muzhigiratha paaru Female Part Maanaavin kaiyilae penaa agappattu Mai veenaagirathai paaru Antha maanaavin kaiyilae penaa agappattu Mai veenaagirathai paaru…..paaru…..paaru….. Both : Kaanaatha kaatchigalai paaru Kaalaththin kolam thannai paaru Male Part Aa naa vilaasam illaatha sananga Avasathaep padugirathai paaru Adhuvulla manushan kaaru savaari Azhagaach seigiratha paaru Adhuvulla manushan kaaru savaari Azhagaach seigiratha paaru Both : Kaanaatha kaatchigalai paaru Kaalaththin kolam thannai paaru Male Part Aanaa poranthum kaiyaalaagatha pasanga Pennaaga thirigiratha paaru Female : Kannkaanaatha pothu joppadi seiyum Kaavaali pogiratha paaru
Both : Kaanaatha kaatchigalai paaru Kaalaththin kolam thannai paaru Male Part Thaanaaga ozhaikkaamal thgiduthaththanj seithu Katti thookkunj saamigalai paaru Thaanaaga ozhaikkaamal thgiduthaththanj seithu Katti thookkunj saamigalai paaru Female Part Than paavantheera Than paavantheera thambidiya podum Dharma prabuvaiyum paaru Male Part Maanaapimaanam vitu periya manushngitta Vattamidum kaakkaaya paaru Vattamidum kaakkaaya paaru Female Part Vannaan kadaiyilae Iraval thuniyum vaangikittu Vannaan kadaiyilae Iraval thuniyum vaangikittu Mainor vesham poduvathai paaru Mainor vesham poduvathai paaru Male Part Naagareega olagamithai paaru Female : Pothum naanamaai vaazhavazhi paaru Male : Naagareega olagamithai paaru Female : Pothum naanamaai vaazhavazhi paaru Both : Kaanaatha kaatchigalai paaru Kaalaththin kolam thannai paaru Kaanaatha kaatchigalai paaru Kaalaththin kolam thannai paaru paaru paaru
தமிழ்
பாடகர்கள் : கே. வி. மகாதேவன் மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு முழியா முழிக்கிறதப் பாரு மூணாவிண் கையிலே பா னா அகப்பட்டு முழியா முழிக்கிறதப் பாரு பெண் : மானாவின் கையிலே பேனா அகப்பட்டு மை வீணாகிறதைப் பாரு...... அந்த மானாவின் கையிலே பேனா அகப்பட்டு மை வீணாகிறதைப் பாரு......பாரு......பாரு...... இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு ஆண் : ஆனா விலாசம் இல்லாத சனங்க அவஸ்தேப் படுகிறதைப் பாரு அதுவுள்ள மனுஷன் காரு சவாரி அழகாச் செய்கிறதேப் பாரு.... அதுவுள்ள மனுஷன் காரு சவாரி அழகாச் செய்கிறதேப் பாரு.... இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு ஆண் : ஆணாப் பொறந்தும் கையாலாகாத பசங்க பெண்ணாகத் திரிகிறதப் பாரு பெண் : கண்காணாத போது ஜோப்படி செய்யும் காவாலி போகிறதப் பாரு.. இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு ஆண் : தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு தானாக ஒழைக்காமல் தகிடுதத்தஞ் செய்து கட்டி தூக்குஞ் சாமிகளைப் பாரு பெண் : தன் பாவந்தீர தன் பாவந்தீர தம்பிடியப் போடும் தர்மப் பிரபுவையும் பாரு....... ஆண் : மானாபிமானம் விட்டு பெரிய மனுஷங்கிட்ட வட்டமிடும் காக்காயப் பாரு வட்டமிடும் காக்காயப் பாரு பெண் : வண்ணான் கடையிலே இரவல் துணியும் வாங்கிகிட்டு வண்ணான் கடையிலே இரவல் துணியும் வாங்கிகிட்டு மைனர் வேஷம் போடுவதைப் பாரு மைனர் வேஷம் போடுவதைப் பாரு ஆண் : நாகரீக ஒலகமிதைப் பாரு பெண் : போதும் நாணமாய் வாழவழி பாரு...... ஆண் : நாகரீக ஒலகமிதைப் பாரு பெண் : போதும் நாணமாய் வாழவழி பாரு...... இருவர் : காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு காணாத காட்சிகளைப் பாரு காலத்தின் கோலம் தன்னைப் பாரு பாரு பாரு
Song information
Singers: K. V. Mahadevan and K. Rani
Music by: K. V. Mahadevan
Release information: From Asai Anna Arumai Thambi (1955) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: K. V. Mahadevan and K. Rani
- Film / album: Asai Anna Arumai Thambi
- Composer: K. V. Mahadevan