Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa Muthu polae mettu paada Muthu malar katti poda Vandhenae..ae…. Male Part Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa Female Part Thaenum paalum vembaa pochu Onna paatha naalu Male : Dhoora ninnen nee thaan Enna thoondi potta aadu Maadi veettu maanaa Koora veettil vaazhum Female Part Veedu vaasal yaavum Nee thaan endha naalum Male Part Maanam kaakkum sela polae… Female : Maaman vandhu koodum naalae Vekkam yerum melae Male Part Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Muthu polae mettu paada Muthu malar katti poda Vandhaenae..ae….. Female Part Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa Male Part Sola kadhiru onnu sela Katti aadum Female : Neela kuruvi vandhu maala Katti podum Maaman manasukkulla Mottu vitten naan thaan Male Part Vaala vayasu pulla Vaarthai ellaam thaen thaan Female Part Paasam bandham Engae pogum… Male : Ponaal theeyaai dhegam vegum Theeraadhammaa mogam Female Part Kaana karunguyilae Kacherikku vaa vaa Kacheri vaikkaiyilae Kann malarum poovaa Male Part Muthu polae mettu paada Muthu malar katti poda Vandhaenae..ae….. Male Part Kaana karunguyilae Kacherikku vaa vaa…aaa… Female : Kacheri vaikkaiyilae Kann malarum poovaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா முத்துப்போலே மெட்டுப்பாட முத்துமால கட்டிப்போட வந்தேனே.....ஏ.... ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா பெண் : தேனும் பாலும் வேம்பாப் போச்சு உன்னைப் பாத்த நாளு ஆண் : தூர நின்னேன் நீதான் என்னை தூண்டில் போட்ட ஆளு ஆண் : மாடி வீட்டு மானா கூரை வீட்டில் வாழும் பெண் : வீடு வாசல் யாவும் நீதான் எந்த நாளும் ஆண் : மானங்காக்கும் சேலை போலே......ஹே.... பெண் : மாமன் வந்து கூடும் நாளே வெட்கம் ஏறும் மேலே .... ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா முத்துப்போலே மெட்டுப்பாட முத்துமால கட்டிப்போட வந்தேனே....ஏ..... பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா ஆண் : சோளக் கதிரு ஒண்ணு சோளக்கட்டி ஆடும் பெண் : நீலக்குருவி வந்து மால கட்டிப் போடும் பெண் : மாமன் மனசுக்குள்ளே மொட்டு விட்டேன் நான்தான் ஆண் : வாழ வயசுப்புள்ள வார்த்தையெல்லாம் தேன்தான் பெண் : பாசம் பந்தம் எங்கே போகும்.......... போனால் தீயாய் தேகம் வேகும் தீராதம்மா மோகம் பெண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா ஆண் : முத்துப்போலே மெட்டுப்பாட முத்துமால கட்டிப்போட வந்தேனே..... ஆண் : கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வா வா..... பெண் : கச்சேரி வைக்கையிலே கண் மலரும் பூ வா.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Pandithurai (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Pandithurai
- Composer: Ilayaraja