Roman script
Singer : K. Jamuna Rani Music by : Viswanathan – Ramamoorthy Lyrics by : A. Maruthakasi Female Part Kaamugar nenjil needhiyillai Kaamugar nenjil needhiyillai Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai Kaamugar nenjil needhiyillai Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai Kaamugar nenjil needhiyillai Female Part Theemaigal pol avarkku selvamillai Kolai seivadhai pol oru inbamillai Theemaigal pol avarkku selvamillai Kolai seivadhai pol oru inbamillai Maadhargal vaazhvil kaavalum illai Maanamum jeevanum vaazhvadhum illai Female Part Kaamugar nenjil needhiyillai Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai Kaamugar nenjil needhiyillai Female Part Kaaviyam pottrugindraa veeram ellam Valar kaaviri mandala selvamandro Kaaviyam pottrugindraa veeram ellam Valar kaaviri mandala selvamandro Theerargalaalae seerrpadum naadum Theeyavar kaalgalil paazhpadum andro Female Part Kaamugar nenjil needhiyillai Avarukku thaaiendrum thaaram endrum baedhamillai Thaaiendrum thaaram endrum baedhamillai Kaamugar nenjil needhiyillai
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : காமுகர் நெஞ்சில் நீதியில்லை காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை காமுகர் நெஞ்சில் நீதியில்லை பெண் : தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை பெண் : காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை காமுகர் நெஞ்சில் நீதியில்லை பெண் : காவியம் போற்றுகிற வீரமெல்லாம் வளர் காவிரி மண்டல செல்வமன்றோ காவியம் போற்றுகிற வீரமெல்லாம் வளர் காவிரி மண்டல செல்வமன்றோ தீரர்களாலே சீர்படும் நாடும் தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ பெண் : காமுகர் நெஞ்சில் நீதியில்லை அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை காமுகர் நெஞ்சில் நீதியில்லை
Song information
Singer: K. Jamuna Rani
Music by: Viswanathan – Ramamoorthy
Lyrics by: A. Maruthakasi
Release information: From Mahadevi (1957) · Singer: K. Jamuna Rani · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: K. Jamuna Rani
- Film / album: Mahadevi
- Composer: Viswanathan – Ramamoorthy
- Lyricist: A. Maruthakasi