Roman script
Kaali Song Lyrics from Scene Number 62 – 2024 Film, Starring Gokila Gopal, Kathiravan, Rajpal, Ragandh, Amal Dev, Aishwarya Nandan, RJ Vaithee and Joice. This song was sung by Aajeedh Khalique and the music was composed by GKV Lyrics works are penned by Siva Prakasam S. Singer : Aajeedh Khalique Music by : GKV Lyrics by : Siva Prakasam S Male Part Vizhigal moodi kondaadum Kanave nam mei sayanam Kanavulagam kaanamale Kaalam ponal naragam Male Part Vizhi kalai kaanum kanaa Kaali uruvathil vannam Yendhi nindren Ennai vendrai Kaali silai pola kaatchi Tharugaiyil uyir meiyai vendraai Male Part Imai mooda villai Thuyil illai Aindhu pulangal En vasam illai Ranam illai vali illai Naan engeyo oh oh oh Male Part Un kaalgal nilamo Adhu asaiyum azhago Thalladi pogum Un dhegam theeyo Adhu kodhikum jwalaiyo Posungi saagum Male Part Adi nee aadum podhellam Veezhum viyarvaigal Neer aarai perugum vellam pol Udal mannodu saayalam Uyirum pogalam Om shanthi om Male Part Imai mooda villai Thuyil illai Aindhu pulangal En vasam illai Ranam illai vali illai Naan engeyo oh oh oh Male Part Un swasam kaatro Adhu uyirin paattoo Sangeetham paadum Un koondhal mugilo Aagayam serumo Mazhai pozhindhae pogum Male Part Adi thappendru thondrinaal Neeyum thondruvaai Thaandavathai nadathi selvaai Vidai illamal pogalam Vidhiyum neelalaam Om shanthi om Male Part Imai mooda villai Thuyil illai Aindhu pulangal En vasam illai Ranam illai vali illai Naan engeyo oh oh oh
தமிழ்
பாடகர் : அஜீத் காலிக் இசையமைப்பாளர் : ஜிகேவி பாடலாசிரியர் : சிவ பிரகாசம். எஸ் ஆண் : விழிகள் மூடி கொண்டாடும் கனவே நம் மெய் சயனம் கனவுலகம் காணாமலே காலம் போனால் நரகம் ஆண் : விழிகளை காணும் கனா காளி உருவத்தில் வண்ணம் ஏந்தி நின்றேன் என்னை வென்றாய் காளி சிலை போல காட்சி தருகையில் உயிர் மெய்யய் வென்றாய் ஆண் : இமை மூட வில்லை துயில் இல்லை ஐந்து புலன்கள் என் வசம் இல்லை ரணம் இல்லை வலி இல்லை நான் எங்கே ஓ ஓ ஓ..... ஆண் : உன் கால்கள் நிலமோ அது அசையும் அழகோ தள்ளாடி போகும் உன் தேகம் தீயோ அது கொதிக்கும் ஜுவாலையோ பொசுங்கி சாகும் ஆண் : அடி நீ ஆடும் போதெல்லாம் வீழும் வியர்வைகள் நீர் ஆறாய் பெருகும் வெள்ளம் போல் உடல் மண்ணோடு சாயலாம் உயிரும் போகலாம் ஓம் சாந்தி ஓம் ஆண் : இமை மூடவில்லை துயில் இல்லை ஐந்து புலன்கள் என் வசம் இல்லை ரணம் இல்லை வலி இல்லை நான் எங்கே ஓ ஓ ஓ ஆண் : உன் சுவாசம் காற்றோ அது உயிரின் பாட்டோ சங்கீதம் பாடும் உன் கூந்தல் முகிலோ ஆகாயம் சேருமோ மழை பொழிந்தே போகும் ஆண் : அடி தப்பென்று தோன்றினால் நீயும் தோன்றுவாய் தாண்டவத்தை நடத்தி செல்வாய் ஹோ விடை இல்லாமல் போகலாம் விதியும் நீளலாம் ஓம் சாந்தி ஓம் ஆண் : இமை மூடவில்லை துயில் இல்லை ஐந்து புலன்கள் என் வசம் இல்லை ரணம் இல்லை வலி இல்லை நான் எங்கேயோ ஓ ஓ ஓ
Song information
Singer: Aajeedh Khalique
Music by: GKV
Lyrics by: Siva Prakasam S
Release information: From Scene Number 62 (2022) · Singer: Aajeedh Khalique · Lyricist: Siva Prakasam S · Music: GKV
Explore this song
- Singer: Aajeedh Khalique
- Film / album: Scene Number 62
- Composer: GKV
- Lyricist: Siva Prakasam S