Roman script
Singers : Nanjamma and Velmurugan Music by : GKV Lyrics by : Siva Prakasam S Female Part ………………. Female Part Chinna kada veedhiyila Silundhu vandha seval Silundhu vandha sevalnu Yetrukondadhaaro Yetrukondadhaaro Female Part ………………… Female Part Pasvaada raayanukku Nenthuvitta seval Nenthuvitta seval Female Part Sevalu pona idam Enaku theriyalu Enaku theriyalu Male Part Mala paadha ara koottam Mazha megam vizhi engum Uyir oorum udal koorum Vizhi podhae mala payanam Male Part Kuyil koovum sevigal thedum Malai oram manam pogum Kan aattum dhisaigal ellaam Kanneeraa panimoottam Male Part Pachai neram pachi koottam Paakkum bodhae kulira ootum Mela pogum sooriyanum Ullukkulla vara vazhiya kekkum Male Part Kannaadi karkandaaga Mazhai thooral inippa koottum Pul kooda thuliya yendhi Kannukku virunthaakkum Male Part Silvandu saththamellaam Sillarai pol vizhunthodum Moththama paakum bodhae Sokka vaikkum
Female Part …………………. Female Part Chinna kadai veedhiyila Silundhu vandha seval Kovapattu pona seval Koyamu penchaavaa Koyamu penchasvaa Female Part …………….. Female Part Komootti vaasalilae Kokkaruththa seval Kokkaruththa sevalnu Kollai kondadhaaro Kollai kondadhaaro Kollai kondadhaaro Male Part Hae…ae….ae…. Mala kaathu mozhi pesa Manamellaam adhu veesa Poonjolai thala aatta Poondheni koothaada Isai ellaam ingae dhaan Uruvaagum uru maarum Ragangal thaalangal Thannaalae pirandhodum Male Part Ingae vaazhum namma koottam Ingaeyae saaga ellaam yengum Bhoomi ellaam pookkal vannam Alli vilaiyada konjam ennum Male Part Ellaamae payanam dhaanae Inbangal thunbangal Oru podhum niruththaadhae Nee unna thedu Vidai illa vidaiya thedi Malapaadha unna thedi Vandhomae varuvomae Vidhiya thedi Female Part ……………….. Female Part En seval pona idam Enaku theriyalae Enaku theriyalae
தமிழ்
பாடகர்கள் : நஞ்சம்மா மற்றும் வேல்முருகன் இசை அமைப்பாளர் : ஜிகேவி பாடல் ஆசிரியர் : சிவப்பிரகாசம் எஸ் பெண் : ....................... பெண் : சின்ன கடை வீதியில சிலுந்து வந்த சேவல் சிலுந்து வந்த சேவல்னு ஏற்றுக்கொண்டாதாரோ ஏற்றுக்கொண்டாதாரோ பெண் : ............................ பெண் : பாவாட ராயனுக்கு நேந்துவிட்ட சேவல் நேந்துவிட்ட சேவல் பெண் : சேவலு போன இடம் எனக்கு தெரியாது எனக்கு தெரியாது ஆண் : மல பாத மர கூட்டம் மழ மேகம் விழி எங்கும் உயிர் ஊரும் உடல் கூறும் விழி போதே மலை பயணம் ஆண் : குயில் கூவும் செவிகள் தேடும் மலை ஓரம் மனம் போகும் கண் ஆட்டும் திசைகள் எல்லாம் கண்ணீரா பனிமூட்டம் ஆண் : பச்சை நேரம் பச்சி கூட்டம் பாக்கும் போதே குளிர ஊட்டும் மேல போகும் சூரியனும் உள்ளுக்குள்ள வர வழிய கேக்கும் ஆண் : கண்ணாடி கற்கண்டாக மழை தூறல் இனிப்ப கூட்டும் புல் கூட துளிய ஏந்தி கண்ணுக்கு விருந்தாக்கும் ஆண் : சில்வண்டு சத்தமெல்லாம் சில்லறை போல் விழுந்தோடும் மொத்தமா பாக்கும் போதே சொக்க வைக்கும் பெண் : ...................... பெண் : சின்ன கடை வீதியில சிலுந்து வந்த சேவல் கோவப்பட்டு போன சேவல் கொயமு பெஞ்சாவா கொயமு பெஞ்சாவா பெண் : ............................ பெண் : கோமூட்டி வாசலிலே கொக்கருத்த சேவல் கொக்கருத்த சேவல்னு கொள்ளை கொண்டதாரோ கொள்ளை கொண்டதாரோ ஆண் : ஹே ..ஏ ..ஏ .. மல காத்து மொழி பேச மனமெல்லாம் அது வீச பூஞ்சோலை தல ஆட்ட பூந்தேணி கூத்தாட இசை எல்லாம் இங்கே தான் உருவாகும் உரு மாறும் ராகங்கள் தாளங்கள் தன்னாலே பிறந்தோடும் ஆண் : இங்கே வாழும் நம்ம கூட்டம் இங்கேயே சாக எல்லாம் ஏங்கும் பூமி எல்லாம் பூக்கள் வண்ணம் அள்ளி விளையாட கொஞ்சம் எண்ணும் ஆண் : எல்லாமே பயணம் தானே இன்பங்கள் துன்பங்கள் ஒரு போதும் நிறுத்தாதே நீ உன்ன தேடு விடை இல்லா விடைய தேடி மலபாத உன்ன தேடி வந்தோமே வருவோமே விதிய தேடி பெண் : ....................... பெண் : என் சேவல் போன இடம் எனக்கு தெரியலே எனக்கு தெரியலே
Song information
Singers: Nanjamma and Velmurugan
Music by: GKV
Lyrics by: Siva Prakasam S
Release information: From Scene Number 62 (2022) · Singer: Nanjamma and Velmurugan · Lyricist: Siva Prakasam S · Music: GKV
Explore this song
- Singer: Nanjamma and Velmurugan
- Film / album: Scene Number 62
- Composer: GKV
- Lyricist: Siva Prakasam S