Roman script
Singers : Priyanka Nk and Uday Prakash Music by : GKV Lyrics by : Siva Prakasam S Female Part Raama raama Seethaaa raama Un naamathai Manadhinil yetrinen Female Part Seethaaa seethaaa Undhan seethaa Indru agni parichaiyum Yerkkiren Female Part Mugilaivittu Mannodu vizhugayil Mazhai neerin Sutham endrum Kettuppogumo Female Part Unnaivittu Pirindhaalum endhankarppu Kuraiyaadhu endrum adhu Udhirndhu pogumo Female Part Neeyindri naanum Naanindri neeyum Vidindhaalum irulil Moozhgitthaan saagindrom Female Part Naanindri neeyum Neeyindri naanum Pirindhaalum nam Ninaivil vaazhgirom Male Part Lankesanin Thuli nizhal kooda padavillai Ellai meeri Avan kangal engum varavillai Sirai illai Aval nandha vanam vaazhndhaalum Vaazhndhaaiye sivan keezhae Female Part Vidhiyin vilai enna En uyirai koduthaal podhumaa? Unaiyae katti sumandhaval Kanneer unnil unarudhaa? Female Part Valiyai kuraikka vazhiyai pidithen Unaiyum vella Indru agni satthiyam seigiren Kottai tholaitha Paravai pola Naan koottukkum sellaamal Nadu veedhiyil nirkkiren Female Part Yaen idhu pole Vedhanai enakku ingae Seethaiyin vaazhkai Vidaiyae illaa Vidukadhai vidhi polae Female Part Raama….aa.. Female Part Neeyindri naanum Naanindri neeyum Vidindhaalum irulil Moozhgitthaan saagindrom Female Part Naanindri neeyum Neeyindri naanum Pirindhaalum nam Ninaivil vaazhgirom Female Part Haaa… aaaa… aaaa… Raama….aa…raama..
தமிழ்
பாடகர்கள் : பிரியங்கா என். கே. மற்றும் உதய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி கே வி பாடல் ஆசிரியர் : சிவா பிரகாசம் எஸ் பெண் : ராமா ராமா சீத்தா ராமா உன் நாமத்தை மனதினில் ஏற்றினேன் பெண் : சீத்தா சீத்தா உந்தன் சீத்தா இன்று அக்னி பரிட்சயம் ஏற்கிறேன் பெண் : முகிலைவிட்டு மண்ணோடு விழுகையில் மழைநீரின் சுத்தம் என்றும் கெட்டுப்போகுமோ? பெண் : உன்னைவிட்டு பிரிந்தாலும் எந்தன்கர்ப்பு குறையாது என்றும் அது உதிர்ந்து போகுமோ? பெண் : நீயின்றி நானும் நானின்றி நீயும் விடிந்தாலும் இருளில் மூழ்கித்தான் சாகிறோம் பெண் : நானின்றி நீயும் நீயின்றி நானும் பிரிந்தாலும் நம் நினைவில் வாழ்கிறோம் ஆண் : லங்கேசனின் துளி நிழல் கூட படவில்லை எல்லை மீறி அவன் கண்கள் எங்கு வரவில்லை சிறை இல்லை அவள் நந்த வானம் வாழ்ந்தாலும் வாழ்ந்தாயே சிவன் கீழே பெண் : விதியின் விலை என்ன என் உயிரைக் கொடுத்தால் போதுமா? உனையே கட்டி சுமந்தவள் கண்ணீர் உன்னில் உணருதா? பெண் : வலியைக் குறைக்க வழியைப் பிடித்தேன் உனையும் வெல்ல இன்று அக்னி சத்தயம் செய்கிறேன் பெண் : கோட்டை துளைத்த பறவை போல நான் கூட்டுக்கும் செல்லாமல் நடு வீதியில் நிற்கிறேன் பெண் : ஏன் இது போல வேதனை எனக்கு இங்கே சீதையின் வாழ்க்கை விடையே இல்லா விடுகதை விதி போலே பெண் : ராமா..ஆ... பெண் : நீயின்றி நானும் நானின்றி நீயும் விடிந்தாலும் இருளில் மூழ்கித்தான் சாகிறோம் பெண் : நானின்றி நீயும் நீயின்றி நானும் பிறந்தாலும் நாம் நினைவில் வாழ்கிறோம் பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ராமா….ஆ ..ராமா ...
Song information
Singers: Priyanka Nk and Uday Prakash
Music by: GKV
Lyrics by: Siva Prakasam S
Release information: From Scene Number 62 (2022) · Singer: Priyanka Nk and Uday Prakash · Lyricist: Siva Prakasam S · Music: GKV
Explore this song
- Singer: Priyanka Nk and Uday Prakash
- Film / album: Scene Number 62
- Composer: GKV
- Lyricist: Siva Prakasam S