Roman script
Singer : Aajeedh Khalique Music by : Rashaanth Arwin Male Part Kaadhal kannamma Kovam yenama Cool-ah nee vaama En valentine neethan ma Male Part Ennai venaanu polamma Ennai venunu sollenma Venaanu polamma Ennai venunu sollenma Male Part Scotch-u silaiyae Symphony isaiyae Sundara mozhiyae En vaanam ellaam Vaanam ellaam Neethan mazhaiyae Male Part Kaadhal kannamma… Male Part Kaadhal kannamma Kovam yenama Kaadhal kannamma Kovam yenama Male Part Cappuccino parugiyae Kaadhal pesalaam Kaalam neram marandhu Ulaa pogalaam Male Part Jimikki kammalil Ennai korthukko Soorai kaatraai ennai anachikko Kavidhai kirukki kaadhala solla Enakku naanae theriyalae Male Part Tinder poiyu dating panna Unnal enakku thonala Tinder coconut-u sweet-u neeyae Unakku innum puriyala Male Part En usurae neethanae En baby neethanae Eppodhum solvenae Fairy tale-u neethanae Male Part Kaadhal kannamma Kovam yenaama Cool-ah nee vaama En valentine neethan ma Male Part Kaadhal kannamma Kaadhal kannamma Kaadhal kannamma Kovam yenama Male Part Kaadhal kannamma Kaadhal kannamma Kaadhal kannamma Kovam yenama Male Part Scotch-u silaiyae Symphony isaiyae Sundara mozhiyae Kaadhal kannamma Kaadhal kannamma
தமிழ்
பாடகர் : ஆஜீத் கலிக் இசையமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் ஆண் : காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா கூல்லா நீ வாமா என் வேலன்டைன் நீதான்மா ஆண் : என்னை வேணான்னு போலாம்மா என்னை வேணுன்னு சொல்லேன்மா வேணான்னு போலாம்மா என்னை வேணுன்னு சொல்லேன்மா ஆண் : ஸ்காட்ச்சு சிலையே சிம்பனி இசையே சுந்தர மொழியே என் வானம் எல்லாம் வானம் எல்லாம் நீதான் மழையே ஆண் : காதல் கண்ணம்மா..... ஆண் : காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா ஆண் : கேப்புச்சீனோ பருகியே காதல் பேசலாம் காலம் நேரம் மறந்து உலா போகலாம் ஆண் : ஜிமிக்கி கம்மலில் என்னை கோர்த்துக்கோ சூரை காற்றாய் என்னை அணைச்சுக்கோ கவிதை கிறுக்கி காதல சொல்ல எனக்கு நானே தெரியல ஆண் : டிண்டர் போயி டேட்டிங் பண்ண உன்னால் எனக்கு தோணல டிண்டர் கோக்கனட்டு ஸ்வீட்டு நீயே உனக்கு இன்னும் புரியல ஆண் : என் உசுரே நீதானே என் பேபி நீதானே எப்போதும் சொல்வேனே பேரி டேல்லு நீதானே ஆண் : காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா கூல்லா நீ வாமா என் வேலன்டைன் நீதான்மா ஆண் : காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா ஆண் : காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா காதல் கண்ணம்மா கோவம் ஏனம்மா ஆண் : ஸ்காட்ச்சு சிலையே சிம்பனி இசையே சுந்தர மொழியே காதல் கண்ணம்மா காதல் கண்ணம்மா
Song information
Singer: Aajeedh Khalique
Music by: Rashaanth Arwin
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Aajeedh Khalique · Lyricist: Prakash Baskar · Music: Rashaanth Arwin
Explore this song
- Singer: Aajeedh Khalique
- Film / album: Album Songs 2021
- Composer: Rashaanth Arwin