Roman script
Singers : Sooraj Santhosh and Saindhavi Music by : C. Sathya (Remastered) Male Part Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Male Part Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Female Part Mannavanin thozh irandai Mangai endhan kai thazhuva Kaar kuzhalum paai virikkum Kan sivandhu vaai velukkum Female Part Mannavanin thozh irandai Mangai endhan kai thazhuva Kaar kuzhalum paai virikkum Kan sivandhu vaai velukkum Female Part Indha mayakam ezhil mugam Muthaaga verkaadho Indha mayakam ezhil mugam Muthaaga verkaadho Andha ninaivil vandhu vizhundhen Kothaana poovaaga Male Part ……………………….. Female Part ………………………. Male Part Nalliravu thunaiyirukka Naam iruvar thaniyirukka Naanamenna bhaavamenna Nadai thalarndhu ponadhenna Male Part Nalliravu thunaiyirukka Naam iruvar thaniyirukka Naanamenna bhaavamenna Nadai thalarndhu ponadhenna Male Part Illai urakkam Orae manam en aasai paarayo Illai urakkam Orae manam en aasai paarayo En uyirilae unnai ezhudha Ponmeni thaarayo Both : Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Both : Aayiram nilavae vaa Orr aayiram nilavae vaa Idhazh oram suvai theda Pudhu paadal vizhi paada paada Both : Aayiram nilavae vaa…
தமிழ்
பாடகர்கள் : சூராஜ் சந்தோஷ் மற்றும் சைந்தவி இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட ஆண் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட பெண் : மன்னவனின் தோள் இரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்.... பெண் : மன்னவனின் தோள் இரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் பெண் : இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக ஆண் : ........................... பெண் : .......................... பெண் : நள்ளிரவு துணையிருக்க நாம் இருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன பெண் : நள்ளிரவு துணையிருக்க நாம் இருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன ஆண் : இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ இல்லை உறக்கம் ஒரே மனம் என் ஆசை பாராயோ என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ இருவர் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட இருவர் : ஆயிரம் நிலவே வா ஓர் ஆயிரம் நிலவே வா இதழ் ஓரம் சுவை தேட புது பாடல் விழி பாட பாட இருவர் : ஆயிரம் நிலவே வா.....
Song information
Singers: Sooraj Santhosh and Saindhavi
Music by: C. Sathya (Remastered)
Release information: From Album Songs 2021 (2021) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Sooraj Santhosh and Saindhavi
- Film / album: Album Songs 2021
- Composer: C. Sathya (Remastered)