Roman script
Singer : Hari Charan Music by : Dharan Male Part Thalai saindhapadi Aval paartha oru nodi Oru vidhamaai en idhayam Adhu izhai paarumbadi Yugangal kadal kadanthum Naam vaazha vendumadi Male Part Kai korthapadi Nee thozh saayum nodi Karmegam konda mayil pol Aada thonuthadi En kaadhal oru puyalaai Unai sooda thonuthadi Male Part Kuviyamilla kuzhanthaiya pol Vaazhkai edhaiyo theda Thannanthaniya irundha ennai anichikodi Male Part Thalai saindhapadi Aval paartha oru nodi Oru vidhamaai en idhayam Adhai izhai paarumbadi Yugangal kadal kadanthum Naam vaazha vendumadi Male Part Vattam nilavula thaan Veedu katti tharavaa Kattu kadangaadha kaadhal varama Vaanavillaiyum thaan Naanum kondu varavaa Thanga tharagayae adhula thaangavaa Male Part Unai indru yethadi Oru thunai ingu yaaradi Thanimaramaaga naan Ingu thavippathu yenadi Male Part Nitham nitham unnai paarthalae Motha ulagamum marandhenae Ullangaiya pudichi regaiyaaga vadinji Aayula neettathaan Male Part Thalai saindhapadi Aval paartha oru nodi Oru vidhamaai en idhayam Adhai izhai paarumbadi Yugangal kadal kadanthum Naam vaazha vendumadi Male Part Kai korthapadi Nee thozh saayum nodi Karmegam konda mayil pol Aada thonuthadi En kaadhal oru puyalaai Unai sooda thonuthadi Male Part Thunai illa ulagathula Thanimaiyil thunaiyaaval Thaaiku pin thaaramena Purindhathadi Male Part Thalai saindhapadi Female : Thalai saindhapadi Male : Aval paartha oru nodi Female : Aval paartha oru nodi Male : Oru vidhamaai en idhayam Adhai izhai paarumbadi Yugangal kadal kadanthum Naam vaazha vendumadi
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : தரன் ஆண் : தலை சாய்ந்தபடி அவள் பார்த்த ஒரு நொடி ஒரு விதமாய் என் இதயம் அது இளைப்பாறும்படி யுகங்கள் பல கடந்தும் நாம் வாழ வேண்டுமடி ஆண் : கை கோர்த்தபடி நீ தோள் சாயும் நொடி கார்மேகம் கண்ட மயில் போல் ஆட தோணுதடி என் காதல் ஒரு புயலாய் உன்னை சூட தோணுதடி ஆண் : குவியமில்லா குழந்தையப்போல் வாழ்க்கை எதையோ தேட தன்னந்தனியா இருந்த என்னை அணைச்சிக்கோடி ஆண் : தலை சாய்ந்தபடி அவள் பார்த்த ஒரு நொடி ஒரு விதமாய் என் இதயம் அது இளைப்பாறும்படி யுகங்கள் பல கடந்தும் நாம் வாழ வேண்டுமடி ஆண் : வட்ட நிலவுலதான் வீடு கட்டி தரவா கட்டு கடங்காத காதல் வரமா வானவில்லையும்தான் நானும் கொண்டு வரவா தங்க தாரகைய அதுல தாங்கவா ஆண் : உன்னை இன்றி ஏதடி ஒரு துணை இங்கு யாரடி தனிமரமாக நான் இங்கு தவிப்பது ஏனடி ஆண் : நித்தம் நித்தம் உன்னை பார்த்தாலே மொத்த உலகமும் மறந்தேனே உள்ளங்கைய புடிச்சி ரேகையாக வடிஞ்சி ஆயுல நீட்டத்தான் ஆண் : தலை சாய்ந்தபடி அவள் பார்த்த ஒரு நொடி ஒரு விதமாய் என் இதயம் அது இளைப்பாறும்படி யுகங்கள் பல கடந்தும் நாம் வாழ வேண்டுமடி ஆண் : கை கோர்த்தபடி நீ தோள் சாயும் நொடி கார்மேகம் கண்ட மயில் போல் ஆட தோணுதடி என் காதல் ஒரு புயலாய் உன்னை சூட தோணுதடி ஆண் : துணை இல்லா உலகத்துல தனிமையில் துணையாவாள் தாய்க்கு பின் தாரமென புரிந்ததடி ஆண் : தலை சாய்ந்தபடி பெண் : தலை சாய்ந்தபடி ஆண் : அவள் பார்த்த ஒரு நொடி பெண் : அவள் பார்த்த ஒரு நொடி ஆண் : ஒரு விதமாய் என் இதயம் அது இளைப்பாறும்படி பெண் : இளைப்பாறும்படி ஆண் : யுகங்கள் பல கடந்தும் நாம் வாழ வேண்டுமடி
Song information
Singer: Hari Charan
Music by: Dharan
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Hari Charan · Lyricist: Mirchi Vijay · Music: Dharan
Explore this song
- Singer: Hari Charan
- Film / album: Album Songs 2021
- Composer: Dharan