Roman script
Singers : Bombay Jayashree and Haricharan Music by : Dharan Female Part Siru thoduthalilae chinna chinnadhai siragugal pooka Varum iravugalil innum innum naan ketka Male Part Idhu varayilum naan ennavillayae inimayai vaanga Sila nodigalilae undhan anbilae naan Male Part enakkae ennai theriyamal irundhen anbae edharkaga Sirippal ulagai koduthayae Irandam thaai pol kidaithayae Female Part Naan unakena irupadhu theriyadhaa Edhai naan solven padhilaaga Inippai enai nee kavarndhayae Iyalbaai manadhai thirandhaayae Male Part Oru murai kaadhal iru murai modhal Pala murai saadhal vaazhkayilae Female Part Oru murai koodal Pala murai thedal nerukkathilae Male Part Oru murai kaadhal iru murai modhal Pala murai saadhal vaazhkayilae Male Part Wahoo…waahh…waaahhhaa.. Male Part Alaiyae illa kadal pola irundhen anbae edharkaga Kidaithaai karayai nadanthenae Kizhakkai udhithaai vidinthenae Female Part Mazhaiyae illa nilam pola poruthen anbae unakkaga Koduthai unai nee muzhudaga Eduthaai enayum azhagaaga Male Part Edhu varai neeyo adhu varai naano Ithu varai aasai kaadhalilae Female Part Edhu varai kaadhal adhu varai kaamam boomiyilae Male Part Edhu varai neeyo adhu varai naano Ithu varai aasai kaadhalilae Male Part Wahoo…waahh…waaahhhaa.. Female Part Siru thoduthalilae chinna chinnadhai siragugal pooka Varum iravugalil innum innum naan ketka Male Part Idhu varayilum naan ennavillayae inimayai vaanga Sila nodigalilae undhan anbilae yengha
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : தரண் பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான் ஆண் : எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன் அன்பே எதற்காக சிரிப்பால் உலகை கொடுத்தாயே இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே பெண் : நான் உனக்கென இருப்பது தெரியாதா எதை நான் சொல்வேன் பதிலாக இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே இயல்பாய் மனதை திறந்தாயே ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல் பல முறை சாதல் வாழ்க்கையிலே பெண் : ஒரு முறை கூடல் பல முறை தேடல் நெருக்கத்திலே ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல் பல முறை சாதல் வாழ்க்கையிலே ஆண் : ............................... ஆண் : அலையே இல்லா கடல் போல இருந்தேன் அன்பே எதற்காக கிடைத்தாய் கரையாய் நடந்தேனே கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே பெண் : மழையே இல்லா நிலம் போல பொறுத்தேன் அன்பே உனக்காக கொடுத்தாய் உன்னை நீ முழுதாக எடுத்தாய் எனையும் அழகாக ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ இது வரை ஆசை காதலிலே பெண் : எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ இது வரை ஆசை காதலிலே ஆண் : ............................... பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே இனிமையை வாங்க சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்
Song information
Singers: Bombay Jayashree and Haricharan
Music by: Dharan
Release information: From Laadam (2009) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Bombay Jayashree and Haricharan
- Film / album: Laadam
- Composer: Dharan