Roman script
Singers : Silambarasan T. R. and Rakshita Suresh Music by : A. R. Rahman Lyrics by : Thamarai Male Part Enna thara unna vida Nambum orr idam illa Ini naalai muthal naanum neeyum Vera vera illa Ennodu vaa ippaye vaa Female Part Nee vantha nizhal thantha Edhanaalo oththu konden Nee paakkumbothum pesumbothum Nenjila minnal kanden Inimel en vaazhvae unnodu Oh varuvenae pinnodu Male Part Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam theinjum Nam aasai vaazhum Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Male Part Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum Female Part Enna thara unna vida Nambum orr idam illa Ini naalai muthal naanum neeyum Vera vera illa Unnodu naan ippaye dhaan Chorus ……………………….. Male Part Un koora chela koothaadum Kungumathil mungum Female : Oh thangathodu pesum kaadhoram Male Part Oh vaazhai manjal thennaigal Vaasal pandhal aagum
Female : Oh mela chaththam metti chaththam Inainju kondaadum Male Part Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam thenjum Nam aasai vaazhum Female Part Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Female Part Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum Female Part Ottu ketkkum kaathae konjam Etti paarppaaiyo Oru vetkkam thinnu nikkum enna Thottu poovaaiyo Male Part En ennam polae vannam kanden Innaal kanaalkalai Nigazhthi paarkkum mudhal naal Female Part Un anbu ennum baanam En usir vara venum Naan munnae pinnae soodaatha Mullaipoovum nee Female Part Thendral aakum theeyae Enai mella kollum noyae En nenjam unnaal paagaaga urugiduthae Female Part Oh innum nooru aandu Nam aayul venum Kai regaiyellaam theinjum Nam aasai vaazhum Both : Un anbu ennum baanam En usir vara venum Un moochukaatril naan moozhgi Maainthida venum Both : Kangal naangum paarthum Paarvai ondrae venum Kaalathukkum nee venum
தமிழ்
பாடகர்கள் : டி . ஆர் . சிலம்பரசன் மற்றும் ரக்ஷித்தா சுரேஷ் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் பாடல் ஆசிரியர் : தாமரை ஆண் : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா இப்பயே வா பெண் : நீ வந்த நெழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன் நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன் இனிமேல் என் வாழ்வே உன்னோடு ஓ வருவேனே பின்னோடு ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் ஆண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் ஆண் : கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் பெண் : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல உன்னோடு நான் இப்பயே தான் குழு : ................... ஆண் : உன் கூர சேல கூத்தாடும் குங்குமத்தில் முங்கும் பெண் : ஓ தங்க தோடு பேசும் காதோரம் ஆண் : ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும் பெண் : ஓ மேள சத்தம் மெட்டி சத்தம் இணஞ்சு கொண்டாடும் ஆண் : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் பெண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் பெண் : கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் பெண் : ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ ஆண் : என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள் பெண் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ பெண் : தென்றல் ஆகும் தீயே எனை மெல்ல கொல்லும் நோயே என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே பெண் : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் இருவர் : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் இருவர் : கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும்
Song information
Singers: Silambarasan T. R. and Rakshita Suresh
Music by: A. R. Rahman
Lyrics by: Thamarai
Release information: From Vendhu Thanindhathu Kaadu (2022) · Singer: ilambarasan T. R. and Rakshita Suresh · Lyricist: Thamarai · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Silambarasan T. R. and Rakshita Suresh
- Film / album: Vendhu Thanindhathu Kaadu
- Composer: A. R. Rahman
- Lyricist: Thamarai