Roman script

Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Kaalangal mazhai kaalangal

Pudhu kolangal

Raagangalae sugangal

Naangal kalai maangal pookkal

Kaalangal

Male Part

Mazhai kaalangal

Pudhu kolangal

Raagangalae sugangal

Naangal kalai maangal pookkal

Kaalangal

Male Part

Mani muthangal

Nagai minnalgal

Sirikkindra pengal kaaviyangal

Male Part

Malar mottukkal

Ilam sittukkal

Anaikkindra aangal oviyangal

Male Part

Nerangal nadhi orangal

Aanandha gaanangal

Male Part

Kaalangal mazhai kaalangal

Pudhu kolangal

Female Part

Raagangalae sugangal

Naangal kalai maangal pookkal

Kaalangal

Female Part

Enai allungal

Kadhai sollungal

Azhagennum thaeril nadai podungal

Female Part

Malar manjangal

Iru nenjangal

Pirar kaana vendaam thirai podungal

Female Part

Paarungal ennai serungal

Verenna sondhangal

Female Part

Kaalangal mazhai kaalangal

Pudhu kolangal

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காலங்கள் மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள்

ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் பூக்கள்

காலங்கள்

ஆண் : மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள்

ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் பூக்கள்

காலங்கள்

ஆண் : மணி முத்தங்கள்

நகை மின்னல்கள்

சிரிக்கின்ற பெண்கள் காவியங்கள்

ஆண் : மலர் மொட்டுக்கள்

இளஞ்சிட்டுக்கள்

அணைக்கின்ற ஆண்கள் ஓவியங்கள்

ஆண் : நேரங்கள் நதி ஓரங்கள்

ஆனந்த காலங்கள்

ஆண் : காலங்கள் மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள்

ஆண் : ராகங்களே சுகங்கள்

நாங்கள் கலை மான்கள் பூக்கள்

காலங்கள்

பெண் : எனை அள்ளுங்கள்

கதை சொல்லுங்கள்

அழகென்னும் தேரில் நடை போடுங்கள்

பெண் : மலர் மஞ்சங்கள்

இரு நெஞ்சங்கள்

பிறர் காண வேண்டாம் திரை போடுங்கள்

பெண் : பாருங்கள் என்னைத் சேருங்கள்

வேறென்ன சொந்தங்கள்

பெண் : காலங்கள் மழைக்காலங்கள்

புதுக்கோலங்கள்

Song information

Singers: Malaysia Vasudevan and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Idhayaththil Oru Idam (1980) · Lyricist: Lyricist Not Known

Explore this song